2025 புதிய வருட ஆயத்த செய்தி.. EXODUS TV அருளுரை துளிகள் ... 4 LIFE OF A BELIEVER



2025 புதிய வருட ஆயத்த செய்தி

இந்த புதிய வருடத்தில் உங்களை ஆராய்ந்து பார்த்து கர்த்தருடைய வேதத்தின்படி நடக்க ஆலோசனைகளை சிந்திப்போம்..

2025 வருடம் ஒரு blank diary..
நீங்கள் எழுதுவது புதிய புத்தகம்..

தியான வசனம்..
ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே,

1. அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், 
Deeper life in Christ..
கிறிஸ்துவுக்குள் ஆழமான ஜீவியம்
2. அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும் Higher life in Christ , 
கிறிஸ்துவுக்குள் உயர்ந்த ஜீவியம்
3. அவருக்குள் நடந்துகொண்டு,
Inner life in Christ.. 
கிறிஸ்துவுக்குள் உள்ளான ஜீவியம்
கொலோசெயர் 2:6
நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே
4. அதிலே பெருகுவீர்களாக.
Outer life in Christ.. 
கிறிஸ்துவுக்குள் வெளியரங்கமான ஜீவியம்
கொலோசெயர் 2:7
---------------------------------------------
1. கிறிஸ்துவுக்குள் ஆழமான ஜீவியம்.. Deeper life in Christ..
அவருக்குள் வேர் கொண்டு..
Rooted in Christ..Rooted in Christ

ஏசாயா 11.1, ஏசாயா 27.6
How we can rooted in Christ?
@ rooted forgiveness
ஆழமான மன்னிப்பு
ஆழத்தில் இருள் இருந்தது..
அவருடைய மன்னிப்பும் ஆழமானது..
மீகா 7.19
 அவர் திரும்ப நம்மேல் இரங்குவார். நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.
மீகா 7:19
@ rooted holiness
ஆழமான பரிசுத்தம்
வேரானது பரிசுத்தமானது ரோமர் 11:16
Knowing Christ is Holiness
ஆழமான அஸ்திபாரம் லுக் 6:48
ஆழத்தில் பலன் லுக் 5:4
@ rooted love
ஆழமான அன்பு
நீங்கள் அன்பிலே வேரூன்றி
எபே 3:17,18
@ rooted richness
ஆழமான ஐஸ்வரியம்..
ரோமர் 11:33
ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புக்கள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!
ரோமர் 11:33
வேரெற்றுப்போன மரங்கள் யூதா 1:12,
வேரில்லாததினால் ஏற்படும் விளைவுகள் மா 4:6, மத் 13:6, 13:21

2. கிறிஸ்துவுக்குள் உன்னதமான ஜீவியம்.. Higher life in Christ..
அவர் மேல் கட்டப்படுதல்
கொலோ 3:1-3

@ built as a building
மாளிகையாக கட்டப்படுதல்
எபே 2:22,20
மேலானவைகள் கொலோ 3:1-2
உன்னதங்கள் எபே 2:7, 1:21, 1:3
@ built as wisdom ( spiritual )
ஆவிக்குரிய ஞானத்தினால் கட்டப்படுதல்
வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்.
நீதிமொழிகள் 24:3
இதினிமித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம். நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,
கொலோசெயர் 1:9
@ built as priest..
ஆசாரிய கூட்டமாக கட்டப்படுதல்
ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்தஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.
1 பேதுரு 2:5

3. கிறிஸ்துவுக்குள் உள்ளான ஜீவியம்.. Inner life in Christ..

@ truth inward
உள்ளத்தில் உண்மை
சங் 51:6
@ God’s word inward
உள்ளத்தில் வார்த்தை
யோபு 32:18
@ holy spirit inward
உள்ளத்தில் ஆவியானவர்
சங் 51:10-12, யோபு 32:18,
நிலைவரமான ஆவி
உமது பரிசுத்த ஆவி
உற்சாகமான ஆவி
@ wisdom inward
உள்ளத்தில் ஞானம்
யோபு 38:36, கொலோ 2
@ instruction inward
உள்ளத்தில் உணர்த்துதல்
சங் 16:7
@ testing inward
உள்ளத்தில் புடமிடுதல்
சங் 26:2

4. கிறிஸ்துவுக்குள் வெளியரங்கமான ஜீவியம்.. 
Outer life in Christ..
கொலோ 3&4 அதிகாரம்

@ personal life 3:5
தனிப்பட்ட ஜீவியம்
@ church life 3:11
சபை ஜீவியம்
@ worship life 3:16-17
ஆராதனை ஜீவியம்
@ family life 3:18-21
குடும்ப ஜீவியம்
@ social or secular life 3:22
சமுதாய ஜீவியம்
@ prayer life 4:2
ஜெப ஜீவியம்
@ public life 4:5-6
வெளியரங்க ஜீவியம்
புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஐனப்படுத்திக்கொள்ளுங்கள்.
கொலோசெயர் 4:5
அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.
கொலோசெயர் 4:6

Transparent life of a believer..

ஒரு விசுவாசியின் வெளிப்படையான தன்மை..
நாங்கள் அநேகராக இருக்கிறபடியால் என் பெயர் லேகியோன்
Multi faceted believer
அநேக முகங்கள் கொண்ட விசுவாசி வேண்டாம்..
ஏனென்றால் :

1. நாம் வெளியரங்கமான நிருபங்கள்..

ஏனெனில், நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது. அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும், கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது.
2 கொரிந்தியர் 3:3

2. நம் மனசாட்சிக்கும் வெளியரங்கம்..

ஆகையால் கர்த்தருக்குப் பயப்படத்தக்கதென்று அறிந்து, மனுஷருக்குப் புத்திசொல்லுகிறோம். தேவனுக்கு முன்பாக வெளியரங்கமாயிருக்கிறோம். உங்கள் மனச்சாட்சிக்கும் வெளியரங்கமாயிருக்கிறோம் என்று நம்புகிறேன்.
2 கொரிந்தியர் 5:11

3. நம் வெளியரங்கமான நற்கிரியைகள்..

சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும். சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்.
1 தீமோத்தேயு 5:24
அப்படியே சிலருடைய நற்கிரியைகளும் வெளியரங்கமாயிருக்கும். அப்படி இராதவைகளும் மறைந்திருக்கமாட்டாது.
1 தீமோத்தேயு 5:25

4. நாங்கள் உத்தமர்கள் என்கிற வெளியரங்கம்..

வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்.
2 கொரிந்தியர் 4:2

Dear brothers..
You can only receive, give, and possess the light as the lens does. If you hide yourself, you rob the lens of its transparency.

லென்ஸைப் போலவே நீங்கள் ஒளியைப் பெறவும், கொடுக்கவும் மற்றும் வைத்திருக்கவும் முடியும். நீங்கள் உங்களை மறைத்தால் , லென்ஸின் வெளிப்படைத்தன்மையைக் கொள்ளையடிப்பீர்கள்.


Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA