யார் ஆவிக்குரிய மனிதன்?WHO IS A SPIRITUAL MAN?
யார் ஆவிக்குரிய மனிதன்?
WHO IS A SPIRITUAL MAN?
காலைதோறும் கிருபை..
வேத பகுதி :
1 கொரி 3.1-8
ரோமர் 8:1-9
வேதம் இவ்வுலக மனிதர்களை
3 பிரிவாக மட்டுமே பிரிக் கிறது..
1. ஜென்ம சுபாவ மனிதன்
NATURAL MAN
2. ஆவிக்குரிய மனிதன்
SPIRITUAL MAN
3. மாம்சத்துக்குரிய குழந்தைகள்
CARNAL MAN
_________________________
WHAT A SPIRITUAL MAN DOES?
1. COMPARES SPIRITUAL THINGS WITH SPIRITUAL THINGS..
அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்.
1 கொரிந்தியர் 2:13
2. DISCERNS AND JUDGES ALL THINGS..
ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
1 கொரிந்தியர் 2:14-15
3. SOWS ONLY SPIRITUAL THINGS..
நாங்கள் உங்களுக்கு ஞானநன்மைகளை விதைத்திருக்க, உங்கள் சரீரநன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா? மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களிலும் நாங்கள் அதிகமாய்ச் செலுத்தலாமல்லா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு யாதொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப் பாடும்படுகிறோம்.
1 கொரிந்தியர் 9:11-12
4. ACKNOWLEDGES THAT ALL EPISTLES ARE COMMANDMENTS OF THE LORD..
ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக்கொள்ளக்கடவன்.
1 கொரிந்தியர் 14:37
5. RESTORES BACKSLIDERS IN A SPIRIT OF MEEKNESS..
சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள். நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.
கலாத்தியர் 6:1
6. SINGS PSALMS, HYMNS AND SPIRITUAL SONGS..
துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினாலே நிறைந்து,
சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,
எபேசியர் 5:18-19
7. WRESTLES AGAINST SPIRITUAL WICKEDNESS..
எபேசியர் 6.10-18
8. SEEKS WISDOM AND SPIRITUAL UNDERSTANDING..
இதினிமித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம். நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,
கொலோசெயர் 1:9
9. TAKES HIS PLACE IN THE LOCAL ASSEMBLY..
ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்தஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.
1 பேதுரு 2:5
10. BRIDLES HIS TONGUE AND KEEPS HIMSELF UNSPOTTED FROM THE WORLD..
உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.
திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைப்படாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.
யாக்கோபு 1:27
SPIRITUAL MAN'S BLESSINGS IN ROMANS 8
1. NO CONDEMNATION.. V1
2. FREE FROM LAW OF SIN AND DEATH.. V2
3. FULFILLS RIGHTEOUSNESS OF THE LAW.. V4
4. MINDS THINGS OF THE SPIRIT.. V5
5. LIVES A LIFE OF VICTORY AND PEACE.. V6,13
6. CALLS GOD ' FATHER '.. V15
7. SUFFERS WITH CHRIST.. V17
8. RECKONS SUFFERINGS ANE NOT COMPARABLE WITH GLORY.. V18
9. GROANS WITHIN HIMSELF FOR WORLD'S WICKEDNESS.. V22,23
10. KNOWS ALL THINGS WORK TOGETHER FOR GOOD.. V28
WE WILL ANALYSE OURSELVES WHETHER WE ARE SPIRITUAL OR CARNAL BELIEVERS..
@keithpiper
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
THE CHRISTIAN BELIEVERS ASSEMBLY TUTICORIN 3
Comments
Post a Comment