Jesus dealing with Sin and Sinner..இயேசு பாவத்தையும் பாவியையும் கையாளும் விதம் ..
SHALOM STEWARD THOUGHTS DISCERNS
__________________________
THOUGHT FOR A WHILE
சிந்திக்க சில நிமிடங்கள்
__________________________
Jesus dealing with Sin and Sinner..
இயேசு பாவத்தையும் பாவியையும் கையாளும் விதம் ..
-------------------------------
யோவான் 8 ம் அதிகாரத்தின் கதிர்கள்.. Glimpses..
Uniqueness of Sin..
பாவத்தின் தனித்துவம்..
1. Sin always looked into other's ..
பாவம் மற்றவர்களையே நோக்கும்.. பாவம் தான் பாவி என்பதை உணர இடம் கொடுப்பதில்லை
அப்பொழுது விபசாரத்திலே கண்டு பிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவளை நடுவே நிறுத்தி:
யோவான் 8:3
And the scribes and Pharisees brought unto him a woman taken in adultery; and when they had set her in the midst,
John 8:3
2. Sin always blame others..
பாவம் மற்றவர்களையே குற்றம் சாட்டும்.. மற்றவர்களை பாவி என்று தீர்மானிக்க விரைகிறது..
பாவம் பாவமில்லாத தேவனிடம் தான் பரிசுத்தன் என்பதை தெரிவிக்க விரும்புகிறது
போதகரே,இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.
யோவான் 8:4
They say unto him, Master, this woman was taken in adultery, in the very act.
John 8:4
3. Sin always condemn others..
பாவம் மற்றவர்களை மட்டுமே ஆக்கினைக்குட்படுத்தும்..
இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.
யோவான் 8:5
Now Moses in the law commanded us, that such should be stoned: but what sayest thou?
John 8:5
4. Sin always accuse others.
பாவம் மற்றவர்கள் மேல் மட்டுமே பழி சுமத்தும்..
அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள்.
யோ 8.6a
This they said, tempting him, that they might have to accuse him.
John 8.6a
5. Sin always have tendency to kill people quickly before confession..
பாவம் தீர்ப்புக்கு முன்னே கொலை செய்ய தீவிரிக்கிறது..
பாவம் தேவனுடைய கட்டளைகளையும் தன்மைகளையும் அதிகமாகவே அறிந்து வைத்திருக்கிறது..
அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில..யோ 8.7a
So when they continued asking him, John 8.7b
பாவம் தேவனுடைய வாயிலிருந்து தான் ஒரு நீதிமான் என்பதை கேட்க விழைகிறது.. நீர் என்ன சொல்லுகிறீர்? 8.5
--------------------------------------------------------------------------
Approach of Jesus towards Sin and Sinner..
பாவத்தின் மேலும் பாவியின் மேலும் ஆண்டவருடைய அணுகுமுறை..
1. Jesus silent over the accusation..
இயேசு மற்றவர்கள் மேல் குற்றம் சுமத்தப்படும் போது பேசாமலிருந்தார்..
இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.
யோவான் 8:6b
But Jesus stooped down, and with his finger wrote on the ground, as though He heard them not.
John 8:6b
2 Jesus approach with living words..
இயேசு ஜீவனுள்ள வார்த்தைகளோடு பாவியை கையாளுகிறார்..
அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,
யோவான் 8:7b
He lifted up himself, and said unto them, He that is without sin among you, let him first cast a stone at her.
John 8:7b
3. Jesus records accuser's sins..
இயேசு குற்றம் சாட்டுகிறவர்களின் பாவத்தை பதிவு செய்கிறார்..
அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.
யோவான் 8:8
And again He stooped down, and wrote on the ground.
John 8:8
4. Jesus overrules Law with Grace..
இயேசு பிரமாணத்தை கிருபையினால் மேற்கொள்ளுகிறார்.
அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள்.
யோவான் 8:9
And they which heard it, being convicted by their own conscience, went out one by one, beginning at the eldest, even unto the last: and Jesus was left alone, and the woman standing in the midst.
John 8:9
5. Jesus's Complete forgiveness..
இயேசு கிறிஸ்துவின் பூரண மன்னிப்பு..
இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத்தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.
யோவான் 8:10
அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை, நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
யோவான் 8:11
When Jesus had lifted up himself, and saw none but the woman, He said unto her, Woman, where are those thine accusers? hath no man condemned thee?
John 8:10
She said, No man, Lord. And Jesus said unto her, Neither do I condemn thee: go, and sin no more.
John 8:11
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
Comments
Post a Comment