GENEALOGY OF FIRST ADAM VS SECOND ADAM JESUS
1 ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார்.
ஆதியாகமம் 5:1
2 அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார்.
ஆதியாகமம் 5:2
3 ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.
ஆதியாகமம் 5:3
4 ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதியாகமம் 5:4
5 ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம், அவன் மரித்தான்.
ஆதியாகமம் 5:5
6 சேத் நூற்றைந்து வயதானபோது, ஏனோசைப் பெற்றான்.
ஆதியாகமம் 5:6
7 சேத் ஏனோசைப் பெற்றபின், எண்ணூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதியாகமம் 5:7
8 சேத்துடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பன்னிரண்டு வருஷம், அவன் மரித்தான்.
ஆதியாகமம் 5:8
9 ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றான்.
ஆதியாகமம் 5:9
10ஏனோஸ் கேனானைப் பெற்றபின், எண்ணூற்றுப் பதினைந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதியாகமம் 5:10
11 ஏனோசுடைய நாளெல்லாம் தொளாயிரத்து ஐந்து வருஷம், அவன் மரித்தான்.
ஆதியாகமம் 5:11
12 கேனான் எழுபது வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றான்.
ஆதியாகமம் 5:12
13 கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், எண்ணூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதியாகமம் 5:13
14 கேனானுடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பத்து வருஷம், அவன் மரித்தான்.
ஆதியாகமம் 5:14
15 மகலாலெயேல் அறுபத்தைந்து வயதானபோது, யாரேதைப் பெற்றான்.
ஆதியாகமம் 5:15
16 மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், எண்ணூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதியாகமம் 5:16
17 மகலாலெயேலுடைய நாளெல்லாம் எண்ணூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம், அவன் மரித்தான்.
ஆதியாகமம் 5:17
18 யாரேத் நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப் பெற்றான்.
ஆதியாகமம் 5:18
19 யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதியாகமம் 5:19
20 யாரேதுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்திரண்டு வருஷம், அவன் மரித்தான்.
ஆதியாகமம் 5:20
21 ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றான்.
ஆதியாகமம் 5:21
22 ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதியாகமம் 5:22
23 ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம்.
ஆதியாகமம் 5:23
24 ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான், தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
ஆதியாகமம் 5:24
25 மெத்தூசலா நூற்றெண்பத்தேழு வயதானபோது, லாமேக்கைப் பெற்றான்.
ஆதியாகமம் 5:25
26 மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், எழுநூற்று எண்பத்திரண்டு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதியாகமம் 5:26
27 மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம், அவன் மரித்தான்.
ஆதியாகமம் 5:27
28 லாமேக்கு நூற்றெண்பத்திரண்டு வயதானபோது, ஒரு குமாரனைப் பெற்று,
ஆதியாகமம் 5:28
29 கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பேரிட்டான்.
ஆதியாகமம் 5:29
30 லாமேக்கு நோவாவைப் பெற்றபின், ஐந்நூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதியாகமம் 5:30
31 லாமேக்குடைய நாளெல்லாம் எழுநூற்று எழுபத்தேழு வருஷம், அவன் மரித்தான்.
ஆதியாகமம் 5:31
32 நோவா ஐந்நூறு வயதானபோது, சேம் காம் யாப்பேத் என்பவர்களைப் பெற்றான
ஆதியாகமம் 5:32
======================================
ஒவ்வொரு மனிதனுடைய பிறப்பும் மிக மிக முக்கியம், காரணம் ஒரு ஜீவனையும் பிறப்பிக்க நம்மால் கூடாதே..
அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ ? ஓருவனுமில்லை.
யோபு 14:4
எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை.
அப்போஸ்தலர் 17:25
இயேசு கிறிஸ்துவின் பிறப்பில் அநேக அதிசயங்கள் நடைபெற்றன..
1 ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:
மத்தேயு 1:1
2 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்,ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்,யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்.
மத்தேயு 1:2
3 யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்,பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்,எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்.
மத்தேயு 1:3
அவளுக்குப் பிரசவகாலம் வந்தபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப்பிள்ளைகள் இருந்தன.
ஆதியாகமம் 38:27
அவள் பெறுகிறபோது, ஒரு பிள்ளை கையை நீட்டினது. அப்பொழுது மருத்துவச்சி அதின் கையைப் பிடித்து, அதில் சிவப்புநூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள்.
ஆதியாகமம் 38:28
அது தன் கையை திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள். அதினாலே அவனுக்கு பாரேஸ் என்று பேரிடப்பட்டது.
ஆதியாகமம் 38:29
பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான். அவனுக்கு சேரா என்று பேரிடப்பட்டது.
ஆதியாகமம் 38:30
But by God's will...
You should be born again..
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
யோவான் 1:12
அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
யோவான் 1:13
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவருடைய மகிமையைக் கண்டோம், அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
யோவான் 1:14
4 ஆராம் அம்மினதாபைப் பெற்றான்,அம்மினதாப் நகசோனைப் பெற்றான்,நகசோன் சல்மோனைப் பெற்றான்.
மத்தேயு 1:4
2. ராகாப்..
5 சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்,
அப்பொழுது அந்த மனுஷர் அவளை நோக்கி: இதோ, நாங்கள் தேசத்துக்குள் பிரவேசிக்கும்போது, நீ இந்தச் சிவப்பு நூல் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே கட்டி, உன் தகப்பனையும் உன் தாயையும் உன் சகோதரர்களையும் உன் தகப்பன் குடும்பத்தார் அனைவரையும் உன்னிடத்தில் உன் வீட்டில் சேர்த்துக்கொள்.
யோசுவா 2:17
அதற்கு அவள்: உங்கள் வார்த்தையின்படியே ஆகக்கடவது என்று சொல்லி, அவர்களை அனுப்பிவிட்டாள். அவர்கள் போய்விட்டார்கள். பின்பு அவள் அந்தச் சிவப்புக்கயிற்றை ஜன்னலிலே கட்டிவைத்தாள்.
யோசுவா 2:21
3. ரூத்..
போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்,ஓபேத் ஈசாயை பெற்றான்.
மத்தேயு 1:5
அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான். உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப்போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக. நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.
ரூத் 4:11
இந்தப் பெண்ணிடத்திலே கர்த்தர் உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்தானத்தினாலே, உன் வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது என்றார்கள்.
ரூத் 4:12
போவாஸ் ரூத்தை விவாகம்பண்ணினாள். அவள் அவனுக்கு மனைவியானாள். அவன் அவளிடத்தில் பிரவேசித்தபோது, அவள் கர்ப்பந்தரித்து, ஒரு ஆண்பிள்ளையைப் பெறக் கர்த்தர் அநுக்கிரகம்பண்ணினார்.
ரூத் 4:13
அப்பொழுது ஸ்திரீகள் நகோமியைப் பார்த்து: சுதந்தரவாளி அற்றுப்போகாதபடிக்கு இன்று உனக்குத் தயைசெய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவன் பேர் இஸ்ரவேலிலே பிரபலமாகக்கடவது.
ரூத் 4:14
நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.
ரூத் 4:16
பேரேசுடைய சந்ததி வரலாறு: பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான்.
ரூத் 4:18
எஸ்ரோன் ராமைப் பெற்றான். ராம் அம்மினதாபைப் பெற்றான்.
ரூத் 4:19
அம்மினதாப் நகசோனைப் பெற்றான். நகசோன் சல்மோனைப் பெற்றான்.
ரூத் 4:20
சல்மோன் போவாசைப் பெற்றான். போவாஸ் ஓபேதைப் பெற்றான்.
ரூத் 4:21
ஓபேத் ஈசாயைப் பெற்றான். ஈசாய் தாவீதைப் பெற்றான்.
ரூத் 4:22
4. உரியா வின் மனைவி..
6 ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்,தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்,
மத்தேயு 1:6
7 சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான், ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான், அபியா ஆசாவைப் பெற்றான்,
மத்தேயு 1:7
8 ஆசா யோசபாத்தைப் பெற்றான்,யோசபாத் யோராமைப் பெற்றான், யோராம் உசியாவைப் பெற்றான்.
மத்தேயு 1:8
9 உசியா யோதாமைப் பெற்றான்,யோதாம் ஆகாசைப் பெற்றான்,ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்,
மத்தேயு 1:9
10 எசேக்கியா மனாசேயைப் பெற்றான்,மனாசே ஆமோனைப் பெற்றான், ஆமோன் யோசியாவைப் பெற்றான்
மத்தேயு 1:10
11 பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.
மத்தேயு 1:11
12 பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்,சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்,
மத்தேயு 1:12
13 சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்,அபியூத் எலியாக்கீமைப் பெற்றான், எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்,
மத்தேயு 1:13
14 ஆசோர் சாதோக்கைப் பெற்றான் சாதோக்கு ஆகீமைப் பெற்றான்,ஆகீம் எலியூதைப் பெற்றான்,
மத்தேயு 1:14
15 எலியூத் எலெயாசாரைப் பெற்றான்,எலெயாசார் மாத்தானைப் பெற்றான், மாத்தான் யாக்கோபைப் பெற்றான்,
மத்தேயு 1:15
5. மரியாள்
16 யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்,அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
மத்தேயு 1:16
17 இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்,தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலுதலைமுறைகளும், பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.
மத்தேயு 1:17
======================================
The first name and the last name Rev 22.21 in the NT is Jesus, proving Jesus Christ in the subject and content of NT
The Bible is a book of life and this life is a living person, the wonderful and all inclusive Christ.
In First Adam's genealogy no woman name recorded..
In Second Adam Jesus five women names recorded.
1. Mary
2. Tamar
3. Rahab
4. Ruth
5. Bathsheba
Mary a chaste virgin
Tamar committed incest
Rahab a prostitute
Ruth remarried
Bathsheba committed adultery
உசியாவினுடைய குமாரனாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் என்னும் யூதாதேசத்து ராஜாவின் நாட்களிலே, ரேத்சீன் என்னும் சீரியாவின் ராஜாவும், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் இஸ்ரவேலின் ராஜாவும் எருசலேமின்மேல் யுத்தம்பண்ணவந்தார்கள், அவர்களால் அதைப்பிடிக்கக்கூடாமற்போயிற்று.
ஏசாயா 7:1
சீரியர் எப்பிராயீமைச் சார்ந்திருக்கிறார்களென்று தாவீதின் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டபோது, ராஜாவின் இருதயமும் அவன் ஜனத்தின் இருதயமும் காட்டிலுள்ள மரங்கள் காற்றினால் அசைகிறதுபோல் அசைந்தது.
ஏசாயா 7:2
அப்பொழுது கர்த்தர் ஏசாயாவை நோக்கி: நீயும் உன் மகன் சேயார்யாசூபுமாக வண்ணார் துறைவழியிலுள்ள மேற்குளத்து மதகின் கடைசிமட்டும் ஆகாசுக்கு எதிர்கொண்டுபோய்,
ஏசாயா 7:3
நீ அவனை நோக்கி: சீரியர் எப்பிராயீமோடும், ரெமலியாவின் மகனோடும் உனக்கு விரோதமாகத் துராலோசனை பண்ணி,
ஏசாயா 7:4
நாம் யூதாவுக்கு விரோதமாய்ப்போய், அதை நெருக்கி, அதை நமக்குள்ளே பங்கிட்டுக்கொண்டு, அதற்குத் தபேயாலின் குமாரனை ராஜாவாக ஏற்படுத்துவோம் என்று சொன்னதினிமித்தம்,
ஏசாயா 7:5
நீ பயப்படாமல் அமர்ந்திருக்கப்பார், இந்த இரண்டு புகைகிறகொள்ளிக்கட்டைகளாகிய சீரியரோடே வந்த ரேத்சீனும், ரெமலியாவின் மகனும் கொண்ட உக்கிரக்கோபத்தினிமித்தம் உன் இருதயம் துவளவேண்டாம்.
ஏசாயா 7:6
கர்த்தராகிய ஆண்டவர்: அந்த ஆலோசனை நிலைநிற்பதில்லை, அதின்படி சம்பவிப்பதுமில்லை,
ஏசாயா 7:7
சீரியாவின் தலை தமஸ்கு, தமஸ்குவின் தலை ரேத்சீன், இன்னும் அறுபத்தைந்து வருஷங்களிலே எப்பிராயீம் ஒரு ஜனமாயிராதபடிக்கு நொறுங்குண்டுபோம்.
ஏசாயா 7:8
எப்பிராயீமின் தலை சமாரியா, சமாரியாவின் தலை ரெமலியாவின் மகன், நீங்கள், விசுவாசியாவிட்டால் நிலைபெறமாட்டீர்கள் என்று சொல் என்றார்.
ஏசாயா 7:9
பின்னும் கர்த்தர் ஆகாசை நோக்கி:
ஏசாயா 7:10
நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள், அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்
ஏசாயா 7:11
ஆகாசோ: நான் கேட்கமாட்டேன், நான் கர்த்தரைப் பரீட்சை செய்யமாட்டேன் என்றான்.
ஏசாயா 7:12
அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள், நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ?
ஏசாயா 7:13
4 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
ஏசாயா 7:14
Amy Carmichael
Amy Carmichael (1867-1951)
Miss Amy Wilson Carmichael was born on 16th December 1867 in Millisle, Northern Ireland. She was the first missionary sent out by the Keswick Convention. After a few years in Japan she came to Southern India and served for 56 years. She founded the Dohnavur Fellowship and remained there till her last breath, without ever returning to Ireland. She obeyed by laying down the evangelistic work that she loved, and that God had so blessed. She went on obeying, although at first she had to face much opposition and danger, and many of the first babies she rescued died. As she learnt more of the plight of innocent children, her heart burned with God’s own love and indignation, and she wrote words which stirred others to come and join her in Dohnavur, the tiny village tucked far away near the tip of South India, where the children had their home.
From the beginning it was a family, never an institution. Amy was the mother, loving and loved by all.
As the family grew, its activities grew too. Baby nurseries led on to cottage homes, schools for all ages from toddlers to teenagers, a dairy farm, rice lands, fruit and vegetable gardens, tailoring departments, kitchens, laundries, workshops, and building offices with teams of builders, carpenters and electricians. From the small beginning of one obedient woman and one small child came a ‘model village’, complete with its own simple Indian facilities and even a hospital to serve the sick and in which to preach the Gospel to the thousands from the villages who flocked to it for help.
The story of her life, and the legacy of her own writings, still inspire people throughout the world today.
Comments
Post a Comment