சபையில் தேவன் செயல்பட நம் அர்ப்பணிப்பும் ஒருமனப்பாடும் மட்டுமே....
சபையில் தேவன் செயல்பட நம் அர்ப்பணிப்பும் ஒருமனப்பாடும் மட்டுமே....
சபையின் பொறுப்புள்ள கர்த்தருடைய சகோதரர்கள், ஆசாரித்துவ ஊழியம் செய்ய அர்ப்பணித்தவர்கள் தங்களைத் தாங்களே பரிசுத்தம் செய்ய வேண்டும்..
@ இயேசு கிறிஸ்து கூறின வார்த்தை சிந்தியுங்கள்...
அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.
யோவான் 17. 19
@ அப் பவுல் கூறின வார்த்தை சிந்தியுங்கள்...
நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஐனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, *என்னைத்தானே* எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.
1 கொரிந்தியர் 9.19
நீங்கள் உயர்த்தப்படும்படி நான் *என்னைத்தானே* தாழ்த்தி, தேவனுடைய சுவிசேஷத்தை இலவசமாய் உங்களுக்குப் பிரசங்கித்ததினாலே குற்றஞ்செய்தேனோ?
2 கொரிந்தியர் 11. 7
@ நாம் பலவீனர்கள்.. ஆனாலும் தேவனுடைய கிருபையினால் இந்த கனமான பணியை தேவன் நாம் செய்ய நியமிக்கிறார்..
அன்றியும், மனுஷரில் தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி, மனுஷருக்காகத் தேவகாரியங்களைப்பற்றி நியமிக்கப்படுகிறான்.
எபிரேயர் 5:1
தானும் பலவீனமுள்ளவனானபடியினாலே, அறியாதவர்களுக்கும் நெறிதப்பிப்போனவர்களுக்கும் இரங்கத்தக்கவனாயிருக்கிறான்.
எபிரேயர் 5:2
அதினிமித்தம் அவன் ஜனங்களுடைய பாவங்களுக்காகப் பலியிடவேண்டியதுபோல, தன்னுடைய பாவங்களுக்காகவும் பலியிடவேண்டியதாயிருக்கிறது.
எபிரேயர் 5:3
@ முழு அர்ப்பணிப்போடு எந்த தேவனுடைய பணியை செய்யும் போது மட்டுமே தேவன் செயல்படுகிறார்..
TCBA TUTICORIN
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
Comments
Post a Comment