ஆபிரகாமை தேவன் சந்தித்த 8 சந்தர்ப்பங்கள்..8 Appearances God manifested to Abraham..
*காலைதோறும் கிருபை..*
ஆபிரகாமை தேவன் சந்தித்த 8 சந்தர்ப்பங்கள்..
8 Appearances God manifested to Abraham..
ஏன் 8 தரிசனங்கள்?
தேவன் தம்முடைய 8 நாமங்களை ஆபிரகாம் அறிந்து கொள்ள..
__________________________
ஆபிரகாமின் 8 தரிசனங்கள்..
8 தேவனுடைய நாமங்கள்..
1. சர்வ சிருஷ்டி கர்த்தர்..
AL CREATOR GOD..
2. சர்வ பாதுகாவலர் கர்த்தர் ..
AL PROTECTOR GOD..
3. சர்வ வல்லமை தேவன்..
AL MIGHTY GOD..
4. சர்வ வியாபி கர்த்தர்..
AL PRESENCE GOD..
5. சர்வ உன்னதர் கர்த்தர்..
AL MOST HIGH GOD..
6. சர்வ சமாதான கர்த்தர்..
AL PEACE GOD..
7. சர்வ உடன்படிக்கையின் தேவன்..
AL COVENANT GOD..
8. சர்வ போதுமான தேவன்..
AL SUFFICIENCY GOD..
1. ஏல் ஏலோஹிம்..
EL ELOHIM..
சர்வ சிருஷ்டி கர்த்தர்..
Al Creator God..
ஆபிரகாமை அழைக்கிறார்..
ஆதி 12. 1-4
கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.
ஆதியாகமம் 12:1
Elohim
A name that refers to the one Uncreated Creator. Throughout the Old Testament, God is referred to as both "Elohim" and "Jehovah".
__________________________
2. யெகோவா நிசி..
JEHOVAH NISSI..
சர்வ பாதுகாவலர் கர்த்தர் ..
Al Protector God..
ஆதி 15.1-5
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே. நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.
ஆதியாகமம் 15:1
Jehovah Nissi
A name that means "the Lord is my banner". It can be used in prayer, for example, "Lord, I fight the good fight of faith with Your banner over me".
__________________________
3. எல் ஷடாய்
EL SHADDAI..
சர்வ வல்லமை தேவன்
Al Mighty God..
ஆதி 17.1-8
ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசினமாகி, நான் சர்வவல்லமையுள்ள தேவன். நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு.
ஆதியாகமம் 17:1
El Shaddai
A combination of the Hebrew words El, which means "strength" or "the Strong One", and shad, which means "breast". The English Bible translates El Shaddai as "The Almighty God".
__________________________
4. யெகோவா ஷம்மா..
JEHOVAH SHAMMAH..
சர்வ வியாபி கர்த்தர்..
Al Presence God..
ஆதி 18.1-10
பின்பு கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பகலிலே உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து,
ஆதியாகமம் 18:1
Jehovah Shammah
A name that means "I am the Lord who is there". It is symbolic of Jerusalem and promises God's presence.
__________________________
5. ஏல் எலியோன்..
EL ELIYION..
சர்வ உன்னதர் கர்த்தர்..
Al Most High God..
ஆதி 12.7-8
கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். பின்பு அவன் அவ்விடம்விட்டுப் பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயி தனக்கு கிழக்காகவும் இருக்கக் கூடாரம்போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.
ஆதியாகமம் 12:8
El Elyon
A name that means "Most High/Supreme God".
_________________________
6. யெகோவா ஷாலோம்..
JEHOVAH SHALOM..
சர்வ சமாதான கர்த்தர்..
Al Peace God..
ஆதி 13.14-18
லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார்.
ஆதியாகமம் 13:14
Jehovah Shalom
A name that means "The Lord Is Peace". It denotes the Lord of Peace, who brings rest and harmony into lives.
__________________________
7. Yaweh..
யாவே...
சர்வ உடன்படிக்கையின் தேவன்..
Al Covenant God..
ஆதி 17.9-19
பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: இப்பொழுது நீயும், உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள்.
ஆதியாகமம் 17:9
In the Bible, God's covenant name is Yahweh, which is derived from the Hebrew word for "I am". It is considered to be the holiest name of God and is held in high esteem in Jewish tradition..
__________________________
8. யெகோவா யீரே..
JEHOVAH YIREH..
சர்வ போதுமான தேவன்
Al Sufficiency God..
ஆதி 22.1-18
கர்த்தருடைய தூதனானவர் இரண்டாந்தரம் வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு: நீ உன் புத்திரன் என்றும், உன் எகசுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால். நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும், நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
ஆதியாகமம் 22:15-18
என் சகோதரரே..
என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?
யாக்கோபு 2:14
நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்? விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே.அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று. அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.
யாக்கோபு 2:21-23
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
Comments
Post a Comment