TCBA ஒரு நாள் ஆவிக்குரிய சிறப்பு கூட்டம்.. ஞானாஸ்நானம் 2024





23.11.24 Saturday : 
Eden 2 Mini Hall meeting complete video link..

https://youtu.be/T2oULOrYY7I?si=db872qDvvMBGvOHk

24.11.24 Sunday Worship at TCBA. Br. PEM
ஆராதனை தியானம்..

https://youtu.be/pCI-ERpWRNQ?si=Sn6MQlsHW_YGSdXn

சபைக்கு செய்தி 1: Br. PEM 

https://youtu.be/BK0SBRBVqEg?si=8qTz8BkhUJukqUb_

சபைக்கு செய்தி 2: Br. PEM 

https://youtu.be/NeuQDFdfdkc?si=dGlziTOxmnffcHSh


ஒரு நாள் ஆவிக்குரிய சிறப்பு கூட்டம் 2024



சபையின் ஆவிக்குரிய சிறப்பு கூட்டங்கள் ஆசீர்வாதமும் ஸ்தோத்திரமும்..

கூட்டங்களில் பங்கு பெற்றோர் விவரம்:

 மொத்தம் 110
சபையார் 50
பிறர் 60
தேவ ஊழியர்கள் 4
ஓட்டனத்தம், தாளமுத்து நகர் சபைகளில் இருந்து 10 பேர் கலந்து கொண்டார்கள்..

தேவ செய்திகள் 5
ஞானஸ்னானம் கீழ்ப்படிந்தோர் 3
1. சகோதரி சரஸ்வதி 
2. சகோதரி நாகராணி 
3. சகோ பால கிருஷ்ணன் 

Highlights :

1. EDEN 2 MINI HALL DEDICATION 

தேவ செய்தி : தேவ ஊழியர் சகோ பால் இம்மானுவேல் 

MEDIA RECORDING : தேவ ஊழியர் சகோ பர்னபாஸ் 

சிறுவர் வாலிபர் சிறப்பு ஊழியங்கள் சகோ ஜெகதீஷ் சகோதரி ஸ்வீட்லின் மிகவும் அர்ப்பணிப்போடு நிறைவேற்றினார்கள்..


கர்த்தர்.. எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்.... என்று சொல்லி, மேன்மேலும் ஆச்சரியப்பட்டார்கள்.
மாற்கு 7. 37

TCBA TUTICORIN 3


Shalomjjj@gmail.com 
WhatsApp 91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA