Soteriology.. இரட்சிப்பு இயல்.. Salvation is deliverance from...இரட்சிப்பு என்பது... விடுதலை



Shalom Stewards Biblical Studies.. 

Soteriology.. இரட்சிப்பு இயல்.. 

Salvation is deliverance from...
இரட்சிப்பு என்பது... 
விடுதலை 

1. பாவ தண்டனையிலிருந்து விடுதலை.. 
Penalty of sin..

மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே. 
ரோமர் 6:7

For He that is dead is freed from sin. 
Romans 6:7

2. பாவ வல்லமையில் இருந்து விடுதலை.. 
Power of sin..

ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம்வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான். 
1 பேதுரு 4:2

Forasmuch then as Christ hath suffered for us in the flesh, arm yourselves likewise with the same mind: for He that hath suffered in the flesh hath ceased from sin; 
1 Peter 4:1

3. சாத்தானுடைய அதிகாரத்தில் இருந்து விடுதலை.. 
Power of satan..

அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்ககொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். 
அப்போஸ்தலர் 26:18

To open their eyes, and to turn them from darkness to light, and from the power of Satan unto God, that they may receive forgiveness of sins, and inheritance among them which are sanctified by faith that is in me. 
Acts 26:18

4. பொல்லாத பிரபஞ்சத்தில் இருந்து விடுதலை.. 
Power of the world..

அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். 
கலாத்தியர் 1:4

Who gave himself for our sins, that He might deliver us from this present evil world, according to the will of God and our Father: 
Galatians 1:4

5. நியாயப்பிரமணத்தில் இருந்து விடுதலை.. 
Power of the Law..

இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதனின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். 
ரோமர் 7:6

But now we are delivered from the law, that being dead wherein we were held; that we should serve in newness of spirit, and not in the oldness of the letter. 
Romans 7:6

6. இனி வரும் கோபாக்கினையில் இருந்து விடுதலை.. 
Power of wrath...

அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், *இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற* அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும் அறிவிக்கிறார்களே. 
1தெசலோனிக்கேயர் 1:10

And to wait for his Son from heaven, whom He raised from the dead, even Jesus, which *delivered us from the wrath to come.* 
1 Thessalonians 1:10

7. பாவ பிரசன்னத்தில் இருந்து விடுதலை.. 
Presence of sin..

கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு *இரட்சிப்பை அருளும்படி* இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார். 
எபிரேயர் 9:28

So Christ was once offered to bear the sins of many; and unto them that look for him shall He appear the second time *without sin unto salvation.* 
Hebrews 9:28

...Shalomjjj@gmail.com 
WhatsApp 91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA