சர்வ அதிகாரம்.. Almighty..தேவனுடைய சர்வ குணங்கள்..
Shalom Steward Thoughts Discerns..
சர்வ அதிகாரம்..
Almighty..
-------------------------------
தேவனுடைய சர்வ குணங்கள்..
1. சர்வ வல்லமையுள்ள தேவன் ஆதி 28.3
2. சர்வ பூமிக்கும் ஆண்டவர் யோசுவா 3.13
3. சர்வத்துக்கும் மேலான தேவன் ரோமர் 9.5
4. சர்வ சிருஸ்டிக்கும் முந்தின பேறுமானவர் கொலோ 1.15
5. சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினால் எபி 1.3
6. சர்வ லோகத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்கிற 1 யோவான் 2.2
7. சர்வ நீதி தானி 9.16
8. சர்வத்துக்கும் வல்ல தேவன் எசேக்கியேல் 10.5
9. சர்வ பூமியின் தேவன்.. ஏசா 54.5
10. சர்வத்துக்கும் சுதந்திரவாளி.. எபி 1.3
__________________________
தேவ குமாரன் பூமியில் இருந்த போது அவருடைய சர்வ குணங்கள்..
1. Power over all flesh..
மாம்சமான யாவர் மேலும் அதிகாரம்..
பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு *மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே* , உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.
யோவான் 17:2
As thou hast given him *power over all flesh* , that He should give eternal life to as many as thou hast given him.
John 17:2
-------------------------------
2.Power over unclean spirits..
அசுத்த ஆவிகள் மேல் அதிகாரம்..
எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! *அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்த ஆவிகளுக்கும்* கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப் போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
லூக்கா 4:36
And they were all amazed, and spoke among themselves, saying, What a word is this! for with authority and *power He commandeth the unclean spirits* , and they come out.
Luke 4:36
-------------------------------
3.Power over his words..
தன் வார்த்தைகள் மேல் அதிகாரம்..
*அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால்* அவருடைய போதகத்தைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்
லூக்கா 4:32
And they were astonished at his doctrine: *for his word was with power.*
Luke 4:32
-------------------------------
4. Power over fogiveness..
பாவமன்னிப்பு மேல் அதிகாரம்..
பூமியிலே *பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம்* உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.
மத்தேயு 9:6
But that ye may know that the Son of man hath *power on earth to forgive sins,* (then saith He to the sick of the palsy,) Arise, take up thy bed, and go unto thine house.
Matthew 9:6
-------------------------------
5. Power over Life..
ஜீவன் மேல் அதிகாரம்..
ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான், நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் *கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு.* இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.
யோவான் 10:18
No man taketh it from me, but I lay it down of myself. *I have power to lay it down, and I have power to take it again.* This commandment have I received of my Father.
John 10:18
-------------------------------
6. Power in Heaven and Earth..
வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம்..
அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: *வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும்* எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மத்தேயு 28:18
And Jesus came and spoke unto them, saying, *All power is given unto me in heaven and in earth.*
Matthew 28:18
-------------------------------
7. Power over Judgement..
நியாயத்தீர்ப்பின் மேல் அதிகாரம்..
அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், *நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும்* அவருக்குக் கொடுத்திருக்கிறார்.
யோவான் 5:27
And hath given him *authority to execute judgment also,* because He is the Son of man.
John 5:27
..சக்திதேவதாஸ்
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி

நியாயத்தீர்ப்பின மேல் அதிகாரம்..
அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், *நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும்* அவருக்குக் கொடுத்திருக்கிறார்.
யோவான் 5:27
And hath given him *authority to execute judgment also,* because He is the Son of man.
John 5:27
..சக்திதேவதாஸ்
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி..
Comments
Post a Comment