Jehovah's servantship யெகோவாவின் ஊழியத்துவம்..ஏசாயா 52/53 அதிகாரங்கள்




கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 

ஆராதனை ஆயத்த சிந்தனை..

ஏசாயா 52-53
Isaiah 52-53

Jehovah's servantship 
யெகோவாவின் ஊழியத்துவம்..

1. Astonishing Servant of Jehovah 
2. Startling Servant of Jehovah 
3. Scorned Servant of Jehovah 
4. Substituted Servant of Jehovah 
5. Silent Servant of Jehovah 
6. Sovereign Servant of Jehovah 

1. Astonishing Servant of Jehovah 
துக்கம் நிறைந்த தாசன் 
Man of Sorrows..

2. Startling Servant of Jehovah 
வியப்பூட்டும் தாசன் 
ஏசாயா 52.13-15

3. Scorned Servant of Jehovah 
இகழ்ச்சிக்குரிய தாசன் 
ஏசாயா 53.1-3

4. Substituted Servant of Jehovah 
பதிலாளாகும் தாசன் 
ஏசாயா 53.4-6

5. Silent Servant of Jehovah 
அமைதியான தாசன் 
ஏசாயா 53.7-9

6. Sovereign Servant of Jehovah 
இறைமையான தாசன் 
ஏசாயா 53.10-12

Worship thought 

Prudent Servant 
ஞானமுள்ள தாசன்..

இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார். மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள். 
ஏசாயா 52:13-14

தியான பகுதி :

ஞானமுள்ள தாசனை நினைவு கூறுவோம்..

 ஒரு சிறு பட்டணம் இருந்தது, அதிலே இருந்த குடிகள் கொஞ்ச மனிதர், அதற்கு விரோதமாய் ஒரு பெரிய ராஜா வந்து, அதை வளைந்துகொண்டு, அதற்கு எதிராகப் பெரிய கொத்தளங்களைக் கட்டினான். அதிலே ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான், அவன் தன் ஞானத்தினாலே அந்தப் பட்டணத்தை விடுவித்தான், ஆனாலும் அந்த ஏழை மனிதனை ஒருவரும் நினைக்கவில்லை. 
ஆகையால் ஏழையின் ஞானம் அசட்டைபண்ணப்பட்டு, அவன் வார்த்தைகள் கேட்கப்படாமற்போனாலும், பெலத்தைப்பார்க்கிலும் ஞானமே உத்தமம் என்றேன். 
பிரசங்கி 9:14-16

Shalomjjj@gmail.com 
WhatsApp 91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA