நம்முடைய உறவின் ஒழுங்கு முறை.. THE HIERARCHY OF OUR RELATIONSHIP



நம்முடைய உறவின் ஒழுங்கு முறை நாம் ஒவ்வொருவரும் அறிந்து அதின்படி நடக்க வேண்டும்..

இந்த ஒழுங்கு மாறும் போது அநேக குழப்பங்களை எதிர் கொள்ளுகிறோம்..

உறவின் ஒழுங்கு :

ஒழுங்கு 1. 
எனக்கும் தேவனுக்கும் உள்ள உறவு..

ஒழுங்கு 2. 
எனக்கும் எனக்கும் உள்ள உறவு
 ( நீங்கள் உங்களை நேசியுங்கள்.. நான் என்னை நேசிக்கிறேன் )

ஒழுங்கு 3. 
எனக்கும் என் மனைவிக்கும் உள்ள உறவு.

ஒழுங்கு 4. 
எனக்கும் என் பிள்ளைகளுக்கும் உள்ள உறவு 

ஒழுங்கு 5. 
எனக்கும் என் ஸ்தல சபைக்கும் உள்ள உறவு.

ஒழுங்கு 6. 
எனக்கும் பிற சகோதர சபைக்கும் உள்ள உறவு.

ஒழுங்கு 7. 
எனக்கும் சமுதாயத்துக்கும் உள்ள உறவு..

இந்த உறவின் ஒழுங்கு மாறும் போது 
( alteration ) அல்லது என்னுடைய முன்னுரிமை ( priority ) மாறும் போது குழப்பங்கள் ஏற்படுகிறது..

கவனித்து அவருக்குரிய கனத்தை செலுத்துவோம்..

shalomjjj@gmail.com 
WhatsApp 91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA