சபைக்கு செய்தி..உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட ..DELIVERED UNTO YOU..



SHALOM STEWARD THOUGHTS DISCERNS

சபைக்கு செய்தி..

உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட ..

DELIVERED UNTO YOU..

வேத வாக்கியங்கள் 4 நிலைகளில் 
( stages ) செயல்படுகிறது..

1. லோகோஸ் (LOGOS) 
WRITTEN OR SPOKEN WORD
எழுதப்பட்ட, பேசப்பட்ட வார்த்தை..

2. ரீமா RHEEMA
REVEALED WORD 
வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை..

3. ORACLE.. ஆரக்கிள் 
DELIVERED or COMMITTED WORD 
ஒப்புவிக்கப்பட்ட அல்லது வாக்குறுதி கொடுக்கப்பட்ட வார்த்தை..

அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது, *தேவனுடைய வாக்கியங்கள்*ORACLE அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே. 
ரோமர் 3:2
Much every way: chiefly, because that unto them were committed the *oracles of God.* 
Romans 3:2

4. GRAMMATO.. கிராமட்டோ 
JUDGING WORD..
நியாயந்தீர்க்கும் வார்த்தை..

என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது, நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.
யோவான் 12. 48
He that rejecteth me, and receiveth not my words, hath one that judgeth him: the word that I have spoken, the same shall judge him in the last day. 
John 12:48

__________________________

இன்று சபையில் விசுவாசிகளாகிய நமக்கு ஒப்புவிக்கப்பட்ட காரியங்கள் என்ன என்பதையும் எப்படி அவைகளை காத்துக்கொண்டு வாழ்வது அவசியம் என்பதையும் சிந்திப்போம்..

1. ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசம்..

FAITH DELIVERED ..

பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது. 
யூதா 1:3

கருத்துடன் இருப்போம்..
=========================

2. ஒப்புவிக்கப்பட்ட நற்பொருள்..

GOOD THING COMMITTED..

ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு. 
1 தீமோத்தேயு 6:20

 உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம் பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள். 
2 தீமோத்தேயு 1:14

காத்துக்கொள்வோம்..
=========================

3. ஒப்புவிக்கப்பட்ட ஆரோக்கியமான உபதேசம்..

SOUND DOCTRINE COMMITTED..

நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது. 
1 தீமோத்தேயு 1:11

விரோதமான செய்கை தவிர்ப்போம்..
=========================

4. ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டம்..

DOCTRINE DELIVERED..

முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம். 
ரோமர் 6:17

கீழ்ப்படிவோம்..
=========================

5. ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனை..

HOLY COMMANDMENTS DELIVERED..

அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும். 
2 பேதுரு 2:21

விலகாமல் வாழுவோம்..
=========================

6. ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கம்..

PREACHING COMMITTED..

 ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார். 
தீத்து 1:4

பிரசங்கிப்போம்..
=========================

7. ஒப்புவிக்கப்பட்ட உக்கிராண உத்தியோகம்..

STEWARDSHIP ENTRUSTED (NAB)

 நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு. உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்பவிக்கப்பட்டிருக்கிறதே. 
1 கொரிந்தியர் 9:17

உண்மையாக இருப்போம்..
=========================

8. ஒப்புவிக்கப்பட்ட ஒப்புரவாக்குதலின் ஊழியம்..

MINISTRY OF RECONCILIATIIN GIVEN..

இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது. அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். 
2 கொரிந்தியர் 5:18

ஒப்புரவாக்குவோம்..
_______________________________

என்னுடைய ஒப்புக்கொடுத்தல் என்ன?

SOUL SPIRIT BODY PRESENTED..
ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணிப்போம் ..

அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. 
ரோமர் 12:1

Shalomjjj@gmail.com 
WhatsApp 91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA