விசுவாசியின் சரீரம்..சரீரம் என்பது ஆவி, ஆத்துமாவுடன் இணைந்தது என்பதை நினைவில் கொள்க..
விசுவாசியின் சரீரம்..
சரீரம் என்பது ஆவி, ஆத்துமாவுடன் இணைந்தது என்பதை நினைவில் கொள்க..
தியான வசனம் :
சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
1 தெசலோனிக்கேயர் 5:23
WhatsApp 91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி
Comments
Post a Comment