மகா பிரதான ஆசாரியர் ஜெபம்..யோவான் 17 ம் அதிகாரம் கதிர்கள் Glimpses in John 17



கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 

மகா பிரதான ஆசாரியர் ஜெபம்..

யோவான் 17 ம் அதிகாரம் கதிர்கள் 
Glimpses in John 17

குமாரன் பிதாவிடம் தனக்கு தந்த விசுவாசிகள் எவ்வாறு ஒருமனப்பாட்டில் தேற வேண்டும் என்று வேண்டுதல் செய்கிறார்..

இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து: 
யோவான் 17:1
__________________________

1. நீர்.... தந்தருளின யாவருக்கும்..
அதிகாரம்... Power 

யோவான் 17. 2-3

பிதாவே, வேளை வந்தது, *நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும்* அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். 
யோவான் 17:2

2. நீர் நியமித்த கிரியை..
கிரியை.. Mission..

யோவான் 17.4-5

 பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன், நான் செய்யும்படி *நீர் எனக்கு நியமித்த கிரியையைச்* செய்துமுடித்தேன். 
யோவான் 17:4

3. நீர் எனக்குத்தந்த மனுஷர்..

மனுஷர்கள்.. People..

யோவான் 17.6

 நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து *எனக்குத் தந்த மனுஷருக்கு* உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன்.அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள். 
யோவான் 17:6

4. நீர் எனக்குத் தந்தவைகள்..

எல்லாம்.. All things 
யோவான் 17.7

 *நீர் எனக்குத் தந்தவைகளெல்லாம்* உம்மாலே உண்டாயினவென்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள். 
யோவான் 17:7

5. நீர் எனக்கு கொடுத்த வார்த்தைகள்..

வார்த்தைகள்.. Words..

யோவான் 17.8-21

 *நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை* நான் அவர்களுக்குக் கொடுத்தேன், அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள். 
யோவான் 17:8

6. நீர் எனக்குத் தந்த மகிமை..

ஒருமைப்பாடு என்கிற மகிமை.. Glory of togetherness 

யோவான் 17.22-23

நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, *நீர் எனக்குத்தந்த* மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். 
யோவான் 17:22

7. நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமை..

என்னுடைய மகிமை.. Glory of my love..

யோவான் 17.24-26

பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், *நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை* நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன். 
யோவான் 17:24
_______________________________

பிதாவே!! வ 2

பிதாவே!! வ 5

பரிசுத்த பிதாவே!! வ 11

பிதாவே!! வ 21

பிதாவே!! வ 23

நீதியுள்ள பிதாவே!! வ 25 ( புதிய ஏற்பாட்டில் 1 முறை மட்டுமே )
_______________________________

God of Unity.. வ 21
One mind.. வ 22
Oneness.. வ 23
One Place.. வ 24
One Name .. வ 26

Shalomjjj@gmail.com 
WhatsApp 91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA