ஆதித்திருச்சபையில் ஒருமனப்பாடு..* *யோவான் 17 ம் அதிகாரத்தின் கதிர்கள்..*GLIMPSES IN JOHN 17...



*கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி..* 

 *சபைக்கு செய்தி..* 

 *ஆதித்திருச்சபையில் ஒருமனப்பாடு..* 

 *யோவான் 17 ம் அதிகாரத்தின் கதிர்கள்..*
GLIMPSES IN JOHN 17...

1. UNITY BECAUSE WE WORSHIP THE SAME FATHER..
 *ஒருமனப்பாடு* .. *ஏனென்றால் நாம் ஒரே தேவனை ஆராதிக்கிறோம்* 

 இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து: 
யோவான் 17:1
பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். 
யோவான் 17:2
ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். 
யோவான் 17:3
பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன், நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன். 
யோவான் 17:4
பிதாவே, உலகம் உண்டாகிறதற்குமுன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும். 
யோவான் 17:5

2. UNITY BECAUSE THE SAVED ALL BELONG TO THE SON..
 *ஒருமனப்பாடு* .. *ஏனென்றால் மீட்கப்பட்ட யாவரும் குமாரனுக்கு சொந்தம்.* 

நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன்.அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள். 
யோவான் 17:6
நீர் எனக்குத் தந்தவைகளெல்லாம் உம்மாலே உண்டாயினவென்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள். 
யோவான் 17:7
நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன், அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள். 
யோவான் 17:8
நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்: உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன், அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே. 
யோவான் 17:9
என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள், அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன். 
யோவான் 17:10

3. UNITY BECAUSE ALL DWELT BY THE SAME SPIRIT..
 *ஒருமனப்பாடு* .. *ஏனென்றால் ஒரே ஆவியானவர் நம்மில் வாசம் செய்கிறார்..* 

 நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள், நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும். 
யோவான் 17:11

4. UNITY BECAUSE THE FATHER, SON ARE UNITED AND WE OUGHT TO BE..
 *ஒருமனப்பாடு* .. *ஏனென்றால் பிதாவும் குமாரனும் இணைந்திருக்கிறார்கள் எனவே நாமும் இணைந்திருக்கிறோம்* .

 நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள், நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும். 
யோவான் 17:11

5. UNITY BECAUSE WE LIVE BY THE SAME WORD..
 *ஒருமனப்பாடு* .. *ஏனென்றால் நாம் ஒரே கர்த்தருடைய வார்த்தையில் வாழுகிறோம்..* 

நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன், நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல, ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது. 
யோவான் 17:14
நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். 
யோவான் 17:15
நான் உலகத்தானனல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல. 
யோவான் 17:16
உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்: உம்முடைய வசனமே சத்தியம். 
யோவான் 17:17

6. UNITY BECAUSE UNITY WILL CAUSE UNBELIEVERS TO BELIEVE..
 *ஒருமனப்பாடு* .. *ஏனென்றால் ஒருமனப்பாடு அவிசுவாசிகளை விசுவாசிக்கப்பண்ணும்* 

அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். 
யோவான் 17:21
நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். 
யோவான் 17:22
 ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். 
யோவான் 17:23

7. *UNITY BECAUSE WE SHALL LIVE TOGETHER IN HEAVEN..* 
 *ஒருமனப்பாடு* .. *ஏனென்றால் நாம் பரலோகத்தில் நாம் ஒன்றாய் வாழுவோம்..* 

பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன். 
யோவான் 17:24
நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன், நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள். 
யோவான் 17:25
 நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன், இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார். 
யோவான் 17:26

 *சகோதரரே* ..

விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை, சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது. 
அப்போஸ்தலர் 4:32

shalomjjj@gmail.com 
WhatsApp 91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA