தேவ அன்பு* *GOD'S LOVE* மேஜை நினைவு கூறுதலின் தியானம்.. Table Remembrance Thought

*SHALOM STEWARD THOUGHTS DISCERNS* 

    *தேவ அன்பு* 

          *GOD'S LOVE* 

=======================

ஆ இன்ப நேசர் இயேசுவின் அதிசய அன்பிதாம்.. கீ கீ 441

பாடலை கேளுங்கள்..


https://youtu.be/cxHb43TWM1g?si=BQfI-no-trAeeCVj


 *நான்கு விதமான அன்பு* 
1. 
 *Storge – empathy bond*
 *ஸ்டார்கே.. இயற்கை பந்தம்..

Storge ( *storgē, Greek: στοργή* ) is liking someone through the fondness of familiarity, family members or people who relate in familiar ways that have otherwise found themselves bonded by chance. An example is the natural love and affection of a parent for their child. It is described as the most natural, emotive, and widely diffused of loves: It is natural in that it is present without coercion, emotive because it is the result of fondness due to familiarity, and most widely diffused because it pays the least attention to those characteristics deemed "valuable" or worthy of love and, as a result, is able to transcend most discriminating factors. 

2. 
 *Philia – friend bond* 
 *பிலியோ - சிநேக பந்தம்* 

 *Philia, Greek: φιλία* ) is the love between friends as close as siblings in strength and duration. The friendship is the strong bond existing between people who share common values, interests or activities. 

3. 
 *Eros – romantic love*
 *ஈரோஸ் - உணர்ச்சி பந்தம்* 

Eros ( *erōs, Greek: ἔρως)* for Lewis was love in the sense of "being in love" or "loving" someone, as opposed to the raw sexuality of what he called Venus: 

4. 
 *Agape – unconditional "God" love*
 *அகப்பே - நிபந்தனை இல்லாத பந்தம்* .. 

Charity ( *agápē, Greek: ἀγάπη* ) is the love that exists regardless of changing circumstances. Lewis recognizes this selfless love as the greatest of the four loves, and sees it as a specifically Christian virtue to achieve.  "The natural loves are not self-sufficient" to the love of God, who is full of charitable love, to prevent what he termed their "demonic" self-aggrandizement.

=======================

UNIQUENESS OF GOD’S LOVE..
 *தேவ அன்பின் தனித்துவம்..* 

1. *தேவ அன்பின் பூரணம்..* 

அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் *தேவ அன்பு* மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும். நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.
1 யோ 2.5

2. *தேவ அன்பின் வெட்கப்படுத்தாத  தன்மை..* 

மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே *தேவஅன்பு* நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.ரோ 5.5

3. *தேவ அன்பின் நிலையானதன்மை* .. 

 தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். *தேவன் அன்பாகவே* இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.1 யோ 4.16

4. *தேவ அன்பின் நடைமுறை தன்மை..* 

ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் *தேவஅன்பு* நிலைகொள்ளுகிறதெப்படி?
1 யோ 3.17.. 

5. *தேவ அன்பின் அறியும் தன்மை..* 

 அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார்.
1 யோவான் 4.8

 *நம்மை ஆராய்ந்து பார்ப்போம்* .. 
 உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன்.
யோவான் 5.42


shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
The Christian Believers Assembly 
Tuticorin  628 003

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA