உபசரிப்பு இரட்சிப்பில் நிறைவுறும்? Salvation & Hospitality in the early church.. இரட்சிப்பும் ஆதி சபைகளில் காணப்பட்ட உபசரிப்பும்..


உபசரிப்பு இரட்சிப்பில் நிறைவுறும்?  
சிந்திப்போம்...


Salvation & 
Hospitality in the early church.. 
இரட்சிப்பும் ஆதி சபைகளில் காணப்பட்ட உபசரிப்பும்.. 
---------------------------------------------------------------------------------
 *1. Salvation brings cheer in both the houses..

இரட்சிப்பு இரண்டு வீடுகளிலும் அதாவது இரட்சிப்பை அறிமுகம் செய்பவர் குடும்பம் மற்றும் இரட்சிப்பை பெறும் குடும்பம்..* 

And when she was baptized, and her household, she besought us, saying, If ye have judged me to be faithful to the Lord, come into my house, and abide there. And she constrained us. 
Acts 16:15

அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி; நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டில் வந்து தங்கியிருங்கள் என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள். 
அப்போஸ்தலர் 16:15
---------------------------------------------------------------------------------

 *2. Salvation always brings people to a closer fellowship..
இரட்சிப்பு மனிதர்களோடு நெருக்கத்தை கொண்டு வரும்.. 
And when He had brought them into his house, He set meat before them, and rejoiced, believing in God with all his house. 
Acts 16:34

பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டுபோய், அவர்களுக்குப் போஜனங்கொடுத்து, தன் வீட்டார் அனைவரோடுங்கூடத் தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான்
அப்போஸ்தலர் 16:34
---------------------------------------------------------------------------------

 *3. Salvation opens our houses..
இரட்சிப்பு நம் வீடுகளை திறந்து கொடுக்கும்.. 
And because He was of the same craft, He abode with them, and wrought: for by their occupation they were tentmakers. 
Acts 18:3

அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாயிருந்தார்கள். தானும் அந்தத்தொழில் செய்கிறவனானபடியினாலே அவர்களிடத்தில் தங்கி, வேலைசெய்துகொண்டு வந்தான். 
அப்போஸ்தலர் 18:3
---------------------------------------------------------------------------------

4. *Salvation finds God's people in fellowship..
இரட்சிப்பு தேவனுடைய பிள்ளைகளின் ஐக்கியத்தை நாடும்..* 

And finding disciples, we tarried there seven days: who said to Paul through the Spirit, that He should not go up to Jerusalem. 
Acts 21:4

 அவ்விடத்திலுள்ள சீஷரைக் கண்டுபிடித்து, அங்கே ஏழுநாள் தங்கினோம். அவர்கள் பவுலை நோக்கி; நீர் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று ஆவியின் ஏவுதலினாலே சொன்னார்கள். 
அப்போஸ்தலர் 21:4
---------------------------------------------------------------------------------

5. *Salvation entertain strangers because the hospitality suerly ends with salvation..
இரட்சிப்பு அந்நியரை உபசரிக்கும்.. உபசரிப்பு இரட்சிப்பில் நிறைவுறும்.. 
And when we had finished our course from Tyre, we came to Ptolemais, and saluted the brethren, and abode with them one day. 
Acts 21:7

நாங்கள் கப்பல்யாத்திரையை முடித்து, தீருபட்டணத்தை விட்டுப் பித்தொலோமாய் பட்டணத்துக்கு வந்து, சகோதரரை வினவி, அவர்களிடத்தில் ஒருநாள் தங்கினோம். 
அப்போஸ்தலர் 21:7

There went with us also certain of the disciples of Caesarea, and brought with them one Mnason of Cyprus, an old disciple, with whom we should lodge. 
Acts 21:16

 செசரியாபட்டணத்திலுள்ள சீஷரில் சிலர் எங்களுடனேகூட வந்ததுமன்றி, சீப்புருதீவானாகிய மினாசோன் என்னும் ஒரு பழைய சீஷனிடத்திலே நாங்கள் தங்கும்படியாக அவனையும் தங்களோடே கூட்டிக்கொண்டு வந்தார்கள். 
அப்போஸ்தலர் 21:16

And when we were come to Jerusalem, the brethren received us gladly. 
Acts 21:17

நாங்கள் எருசலேமுக்கு வந்தபோது, சகோதரர் எங்களைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள்
அப்போஸ்தலர் 21:17

Be not forgetful to entertain strangers: for thereby some have entertained angels unawares. 
Hebrews 13:2

அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள். அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு. 
எபிரேயர் 13:2
....Shalom

shalomjjj@gmail.com
whatsapp 91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA