பேதுரு பவுல் இரண்டு பேரும் செய்த அற்புதங்கள்..அப்போஸ்தலர் நடபடிகள் கதிர்கள்




பேதுரு பவுல் இரண்டு பேரும் செய்த அற்புதங்கள்..


அப்போஸ்தலர் நடபடிகள் கதிர்கள் 


பேதுரு செய்த 7 அற்புதங்கள்..

1. சப்பாணியாய் பிறந்த மனுஷன்..

அப்போஸ்தலர் 3.1-11

2. அனனியா சப்பிராள் காலத்திற்கு முன் மரணம்..

அப்போஸ்தலர் 5.1-12

3. பேதுருவின் நிழலில் சுகம் 

அப்போஸ்தலர் 5. 15-16

4. பேதுரு சிறையில் இருந்து தானே விடுதலை 

அப்போஸ்தலர் 12.1-8

5. திமிர் வாதமுள்ள ஐனேயா 

அப்போஸ்தலர் 9.32-34

6. தொற்காள் உயிரடைதல் 

அப்போஸ்தலர் 9. 36-41

7. ஏரோதின் பயமுள்ள மரணம் 

அப்போஸ்தலர் 12.21-23

//////////////////////////////////////////////////////////////////////////



பவுல் செய்த 8 அற்புதங்கள்..

1. மாய வித்தைக்காரன் எலிமா குருட்டாட்டம் 

அப்போஸ்தலர் 13.8-12

2. லீஸ்திரா சப்பாணி குணமாகுதல்

அப்போஸ்தலர் 14.7-12

3. பவுல் சீலா மூலம் சிறையில் இரட்சிப்பு..

அப்போஸ்தலர் 16. 23- 32

4. மேல் வீட்டில் ஐத்திகு வாலிபன் 

அப்போஸ்தலர் 20.7-12

5. பவுலின் உறுமால்கள் கச்சைகள் மூலம் வியாதி குணமாகும் அற்புதம்..

அப்போஸ்தலர் 19.11-13

6. கப்பல் பயணம் ஆபத்தில் காப்பாற்றபடுதல்..

அப்போஸ்தலர் 27.22-44

7. மெலித்தா தீவில் பவுல் விஷ பூச்சினால் சேதம் ஆகாமல் கப்பற்றப்படுதல்..

அப்போஸ்தலர் 28. 1-6

8. மெலித்தா தீவில் பவுல் தீவின் முதலாளி புபிலியு சுகம் அடைதல்..

அப்போஸ்தலர் 28. 1-6

shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA