பாவம் நிர்வாணம்.. SIN A NAKEDNESS.. சுவிஷேச மணித்துளிகள்
Glimpses of Genesis 3
ஆதியாகமம் 3 கதிர்கள்..
பாவம் நிர்வாணம்..
SIN A NAKEDNESS..
Original sin is the Christian doctrine that holds that humans, through the fact of birth, inherit a tainted nature with a proclivity to sinful conduct in need of regeneration.
The biblical basis for the belief is generally found in Genesis 3 (the story of the expulsion of Adam and Eve from the Garden of Eden), in a line in
Psalm 51:5 ("I was brought forth in iniquity, and in sin did my mother conceive me"),and in Paul's Epistle to the Romans, 5:12-21 ("Therefore, just as sin entered the world through one man, and death through sin, and in this way death came to all people, because all sinned").
1. பாவம் ..
மனிதனின் ஆவி,
ஆத்துமா, சரீரத்தில்
பிரவேசித்தது..
அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும் ( சரீரம் ), பார்வைக்கு இன்பமும் ( ஆத்துமா ), புத்தியைத் தெளிவிக்கிறதற்கு ( ஆவி ) இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள். அவனும் புசித்தான்.
ஆதியாகமம் 3:6
Sin enters in
Body,
soul,
spirit..
2. பாவம்..
அவமானம்,
பிரிவு,
சாபம்
மனுகுலத்துக்கு கொண்டு வந்தது..
Sin brings
Shame,
separation,
curse..
3. பாவம்...
குற்ற உணர்வு, சுய நீதி,
தேவ வரம்பை மீறுதல்
காரணமாகிறது..
Sin causes
Guilty consciousness,
self righteousness, transgression..
4. பாவம் ...
நியாயத்தீர்ப்பு, அழிவு,
நரகம்
விளைவாகிறது..
Sin results in
Judgement,
destruction,
hell..
5. பாவம்...
பாவ மன்னிப்பு, மீட்பு,
இரட்சிப்பு
தேவையாகிறது..
Sin needs
forgiveness,
redemption,
salvation..
-------------------------------------
ஆதாமும் ஏவாளும்..
தேவன் பொய்யர்,
தேவன் அநீதி நிறைந்தவர்,
தேவன் அன்பற்றவர்
என்று நிரூபிக்க பிரயாசப்படுகிறார்கள்..
First Adam & Eve trying to prove
God is a liar,
God is unrighteousness,
God is not loving..
இரண்டாம் ஆதாம்..
சிலுவையில் தேவன் உண்மையுள்ளவர், தேவன் நீதிபரர்,
தேவன் அன்புள்ளவர் என்பதை நிரூபிக்கிறார்..
Second Adam proved
God is faithful,
God is righteous,
God is loving..
Conclusion..
1. தேவன் பாவத்திற்கு காரணர் அல்ல..
யாக் 1.13-15
கலா 2.17
2. பாவம் உருவான இடம் சாத்தானின் இதயம்..
3. சாத்தானின் பண்பு பாவம் உருவாக காரணமாகிறது..
4. தேவ மகிமை விலக பாவம் மேற்கொண்டது..
shalomjjj@gmail.com
Whatsapp:+91 9965050301
Comments
Post a Comment