வார இறுதி சுவிசேஷ அழைப்பு..* Weekend Gospel Call..இயேசு இல்லாத ராத்திரி..* *Night without Jesus..*



       *WEEKEND GOSPEL CALL* 

        *சுவிசேஷ அழைப்பு..* 

=============================

                 *Decision now?* 

 *இப்பொழுது உன் தீர்மானம்?* 
---------------------------------------------------------


இந்த பாடலை கேளுங்கள்
பின் செய்தியை வாசியுங்கள் ..

https://youtu.be/yN0qKSNPLbI?si=ydXteheGnpY91f8W

கீ கீ 462. ஓடி வந்திடு உன் நேசர் இயேசுவின்


  ஓடி வந்திடு உன் நேசர்
     இயேசுவின் பக்கம்
  உள்ளத்தை அவர் கையில் தந்து.

1. உனது மீட்பர் அவர்தானே
  உனது பாவம் போக்கிடுவார்
  இன்றவரின் மந்தையிலோர்
  ஆடாக சேர்ந்திட - ஓடி

2. நேசர் வருகை நெருங்குதே
  வாக்குகள் நிறைவேறுதே
  வாசற்படி வந்து நிற்கும்
  இயேசுவிடம் சேர - ஓடி

3. அன்பாய் உன்னை அழைக்கிறார்
  அணைக்க கரங்கள் விரிக்கிறார்
  தாமதிக்க நேரமில்லை
  தயங்காமல் விரைந்து - ஓடி



 *இயேசு இல்லாத ராத்திரி..* 

          *Night without Jesus..* 

 வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார். வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். 
ஆதியாகமம் 1:4

ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப்படைத்துத் தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே, கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர். 
ஏசாயா 45:7



1. *Failure* ..

 *தோல்வி* .. 

சீமோன்பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். *அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை* . 
யோவான் 21:3

Simon Peter saith unto them, I go a fishing. They say unto him, We also go with thee. They went forth, and entered into a ship immediately; and *that night they caught nothing.* 
John 21:3

2. *Death* ..

 *மரணம்* .. 

அன்று இராத்திரியிலே கல்தேயரின் ராஜாவாகிய *பெல்ஷாத்சார் கொலைசெய்யப்பட்டான்.* 
தானியேல் 5:30

In that night was Belshazzar *the king of the Chaldeans slain* . 
Daniel 5:30

3. *Great judgement..* 

 *மகா நியாயத்தீர்ப்பு ..* 

அப்பொழுது பார்வோனும் அவனுடைய சகல ஊழியக்காரரும் எகிப்தியர் யாவரும் இராத்திரியிலே எழுந்திருந்தார்கள். *மகா கூக்குரல் எகிப்திலே உண்டாயிற்று.* சாவில்லாத ஒரு வீடும் இருந்ததில்லை. 
யாத்திராகமம் 12:30

 And Pharaoh rose up in the night, he, and all his servants, and all the Egyptians; and *there was a great cry in Egypt* ; for there was not a house where there was not one dead. 
Exodus 12:30

4. Great Denial of Jesus Christ..

கிறிஸ்துவை மறுதலித்தல் ..

 இயேசு அவனை நோக்கி: இந்த இராத்திரியிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மத்தேயு 26.34

--------------------------------------------------------------

 *_இன்று ராத்திரியில் ஒரு கேள்வி_ ..* 

 _One Question tonight.._  

தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து *இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும்,* அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். 
லூக்கா 12:20

But God said unto him, Thou fool, *this night thy soul shall be required of thee:* then whose shall those things be, which thou hast provided? 
Luke 12:20

 *இன்று* அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகுகாலத்திற்குப்பின் தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்.
எபிரேயர் 4.7

Again, He limiteth a certain day, saying in David, *To day,* after so long a time; as it is said, To day if ye will hear his voice, harden not your hearts. 
Hebrews 4:7

--------------------------------------------------------------

 *ராத்திரியில் இரண்டு மனந்திரும்புதல்..* 

 _Two confessions in night.._ 

1. .. *நிக்கோதேமு* .. 

 _Nicodemus_ ..

 யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இராண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக் கூடுமோ என்றான். 
இயேசு பிரதியுத்தரமாக: *ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்* என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். 
யோவான் 3:1-5

2. *சிறைச்சாலைக்காரன்* 

 _Jailer_ ..

அவர்களை வெளியே அழைத்து வந்து; *ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்* என்றான். அதற்கு அவர்கள்; கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள். 
 மேலும் *இராத்திரியில்* அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள். 
அப்போஸ்தலர் 16:30-33

--------------------------------------------------------------

 *இரட்சிப்பு துதித்தலில் மகிழ்ச்சி கொள்ளுகிறது..* 

 *ராத்திரியில் துதித்தல்..* 

 _Praising in the night.._ 

 *நடுராத்திரியிலே* பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள். காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். 
அப்போஸ்தலர் 16:25

--------------------------------------------------------------

 *இரட்சிப்பு தேவனுடைய பந்தியில் பங்குபெற வாஞ்சிக்கிறது* .. 

 *ராத்திரியில் ஆண்டவருடைய மரணத்தை நினைவு கூறுவோம்* .. 

 _Remember Lord's death in the night..._ 

நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன். என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட *அன்று இராத்திரியிலே* அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது. என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். 
போஐனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். 
ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். 
1 கொரிந்தியர் 11:26

--------------------------------------------------------------

இரட்சிப்பு கர்த்தருடைய வருகையில் பூரணமகிறது..

இன்று இராத்திரியில் கர்த்தருடைய வருகை இருந்தால்?

 அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்.
லூக்கா 17.34

--------------------------------------------------------------

இந்த இராத்திரியிலே கர்த்தர் உனக்கு தரிசனமாகி உன்னோடு பேசுகிறார்.. இடைபடுகிறார்..

இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி; நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே.
அப்போஸ்தலர் 18.9

 அன்று இராத்திரியிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று; பவுலே, திடன்கொள். நீ என்னைக்குறித்து எருசலேமிலே சாட்சி கொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும் என்றார்.
அப்போஸ்தலர் 23.11

ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்துநின்று;
அப்போஸ்தலர் 27.23

Altar call.. பீட அழைப்பு..

இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்,
யோவான் 11.25

 *Dear readers..* 

For you, who are still alive, there is yet time for a response to Jesus. 
But don't delay. 
Or you will be in the same situation. 

அன்பான வாசகர்களே!!!
ஜீவனோடிருக்கும் உங்களுக்கு இன்று சந்தர்ப்பம் இயேசு கிறிஸ்து தருகிறார். 
அவரை விசுவாசிக்க. 
தாமதம் வேண்டாம். 
இல்லையேல் இதே நெருக்கடி வரலாம். 

 *Do accept Jesus today..* 

 _இன்று இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுங்கள்_ .. 


courtesy

shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA