ஆடும் மேய்ப்பனாகும்..._இந்த வாரம் சபையின் செய்தி.._ _கிறிஸ்துவின் மேய்ப்பத்துவம்_ Vs _மூப்பர்களின் மேய்ப்பத்துவம்_ .




 *MINISTRY THIS WEEK* 

 _இந்த வாரம் சபையின் செய்தி.._ 

=============================

 _கிறிஸ்துவின் மேய்ப்பத்துவம்_ 
                                Vs
 _மூப்பர்களின் மேய்ப்பத்துவம்_ .. 

_Shepherdship of Christ_ 
                      Vs
 _Shepherdship of Elders_ 

=============================

What is " *shepherdship* "
Wiktionary
shepherdship
n. *The dignity or office of a shepherd* .

=============================

 *சங்கீதம் 23 ன் கதிர்கள்..* 

 _Gleanings in Psalm 23.._ 

1. _Christ the Personal shepherd_ ..

 *_தனக்கேயுரிய மேய்ப்பன்_ ..* 

கர்த்தர் *என்* மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன். 
சங்கீதம் 23:1

 _Elders should be the personal shepherd.._ 

 *உங்களிடத்திலுள்ள* தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்,
1 பேதுரு 5.2

2. _Christ the nourishing shepherd.._

 *_போஷிக்கும் மேய்ப்பன்.._*  

அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார். 
சங்கீதம் 23:2

 _Elders should be the nourishing shepherd_ ..

ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியமுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், *போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.* 
1 தீமோத்தேயு 3:2

3. _Christ the comforting shepherd_ .. 

 *_ஆறுதல் அளிக்கும் மேய்ப்பன்.._* 

அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். 
சங்கீதம் 23:3

 _Elders should be the comforting shepherd.._ 

ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி *விசாரிப்பான்* ? 
1 தீமோத்தேயு 3:5

4. _Christ the protecting shepherd_ ..

 *_பாதுகாக்கும் மேய்ப்பன்._ .* 

நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன், தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர், உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்
சங்கீதம் 23:4

 _Elders should be the protecting shepherd.._ 

 நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்யே வரும்.
அப்போஸ்தலர் 20.29

5. _Christ the honouring shepherd.._ 

 *_கனப்படுத்தும் மேய்ப்பன்_ ..* 

என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர், என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. 
சங்கீதம் 23:5

 _Elders should be  the honouring shepherd.._ 

 ஒன்றையும் வாதினாலாவது, வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.
பிலிப்பியர் 2.3

6. _Christ the eternal shepherd.._ 

 *_நித்திய மேய்ப்பன்.._

என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும், நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்
சங்கீதம் 23:6

 _Elders should be the eternal shepherd.._ 

உங்களிலுள்ள மூப்பருக்கு உடன் மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்திசொல்லுகிறதென்னவென்றால்: 
உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், 
சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள். 
அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படுத்தும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்
1 பேதுரு 5:1-4

=============================



 *மேய்ப்பரான மூப்பர்கள் தங்கள் மேய்ப்பரின் இறையாண்மையை நினைவில் கொள்ள வேண்டும்* .. 

1. _நல்ல மேய்ப்பன்.._ 

 *மேய்ப்பனின் மரணம்..* 

 _நானே நல்ல மேய்ப்பன்_ , நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். 
யோவான் 10:11

2. _பெரிய மேய்ப்பன்.._ 

 *மேய்ப்பனின் உயிர்த்தெழுதல்..* 

நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய _பெரிய மேய்ப்பரான_ நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், 
எபிரேயர் 13:20

3. _பிரதான மேய்ப்பன்.._ 

 *மேய்ப்பனின் வருகை..* 

அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படுத்தும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள். 
1 பேதுரு 5:4

=============================


 *மூப்பர்களின் மேய்ப்பத்துவத்திற்கு நிழலான அல்லது முன்மாதிரியான மேய்ப்பர்கள்* .. 

1. *ஆபேல்* .. 

 *_பலியான மேய்ப்பன்.._* 

 _Sacrificing shepherd.._ 

 பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள். ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான். 
ஆதியாகமம் 4:2

மூப்பர்கள் தியாக சிந்தை நிறைந்து காணப்பட வேண்டும்..

2. *யாக்கோபு* .. 

 *_உழைக்கும் மேய்ப்பன்.._* 

 _Toiling shepherd.._ 

அதற்கு அவன்: நான் உனக்கு என்ன தரவேண்டும் என்றான். யாக்கோபு: நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை. நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்த்துக் காப்பேன். 
ஆதியாகமம் 30:31

மூப்பர்கள் கிரியைகள் நிறைந்து காணப்பட வேண்டும்..

3. *யோசேப்பு* .. 

 *_உயர்த்தப்பட்ட மேய்ப்பன்.._* 

 _Exalted shepherd.._ 

யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யேசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான். 
ஆதியாகமம் 37:2a

பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: பார், எகிப்துதேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்லி, 
ஆதியாகமம் 41:41

மூப்பர்கள் தாழ்மை நிறைந்து காணப்பட வேண்டும்..

4. *மோசே* .. 

 *_விடுவிக்கும் மேய்ப்பன்.._* 

 _Delivering shepherd.._ 

மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின்புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான். 
யாத்திராகமம் 3:1

மூப்பர்கள் உக்கிராணத்துவ தலைமைத்துவம் நிறைந்து காணப்பட வேண்டும்..


5. *தாவீது* .. 

 *_ராஜரீகம் பண்ணும் மேய்ப்பன்.._* 

 _Reigning shepherd.._ 

உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான். அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான். அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி. அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்க மாட்டேன் என்றான். 
1 சாமுவேல் 16:11

மூப்பர்கள் ராஜரீகம் கர்த்தர் என்ற சிந்தையுடன் காணப்பட வேண்டும்..



 *Closing thought..* 

 *இந்த மேற்கோளை கவனியுங்கள்..* 

"A sheep who teaches something to the shepherd is no more a sheep but a shepherd" - mehmet

"ஒரு ஆடு தன் மேய்ப்பனுக்கு ஒன்றை கற்றுக்கொடுத்தால் 
அந்த ஆடும் மேய்ப்பனாகும் " - mehmet


shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA