நான் உம்மை விடுகிறதில்லை..THEOPHANY....AN APPEARANCE OF GOD தியோஃபானி...தேவனுடைய வெளிப்படுதல்..

THEOPHANY....AN APPEARANCE OF GOD

தியோஃபானி...தேவனுடைய வெளிப்படுதல்..

 *நான் உம்மை விடுகிறதில்லை..* 

1. The word theophany is a combination of two Greek words, meaning God and appearance.
A theophany is an appearance of God. 

More precisely, it is a visible display to human beings that expresses the presence and character of God. Examples include the thunderous display at the top of Mount Sinai (Ex. 19); the burning bush (Ex. 3); appearances to Abraham (Gen. 15:1; 17:1; 18:1), Isaac (Gen. 26:2), and Jacob (Gen. 28:13); the cloud of fire in the wilderness (Ex. 14:19; 40:34; Num. 9:15-23); Micaiah's vision (1 Kings 22:19-22); Isaiah's vision (Isa. 6); Ezekiel's vision (Ezek. 1); and John's vision of God on his throne (Rev. 4-5).

2. Theophanies reveal God using created media.

God shows who he is using visual displays like fire, clouds, and sometimes a human shape (Ezek. 1:26-27). The display may be accompanied by sounds (thunder, the voice of God, etc.) and other effects (Ex. 19:18).

3. God the Creator in his divine nature is distinct from the created media that he uses in theophany.

At the same time, he shows himself in the created media and is present in and through them. Since God is distinct from the world, he is not captured by the world, and is not directly visible to us without created media. At the same time, he makes himself genuinely known when he appears. His appearance reflects who he is.

4. Theophanies in the Old Testament anticipate and foreshadow the permanent coming of God into creation in the incarnation of the Son.

In the incarnation, the Son of God takes to himself a human nature, while remaining the divine Son. The Son is the permanent appearance of God among us. As Jesus says to Philip:

Have I been with you so long, and you still do not know me, Philip? Whoever has seen me has seen the Father. How can you say, "Show us the Father"? (John 14:9)

அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? 
யோவான் 14:9

The incarnation is a unique event in the whole history of the world. But it is foreshadowed by the earlier temporary appearances of God. All the earlier appearances show beforehand something about the work that God will accomplish when Christ appears in the flesh.

5. Theophanies are of different kinds.

Examples include a thunderstorm, fire, a cloud, glory, a courtroom, a human figure, a warrior, and a chariot. Each of these highlight aspects of God's character and his dealings with us. Each foreshadows the coming of Christ. Each kind is mysteriously related to the other kinds.

6. God does things through theophanies.

Typically, theophanies function as founding events that establish continuing relations between God and his people.

7. Obvious cases of theophanies fade off into cases that are not so obvious.

In a broad sense, every encounter between God and man shows affinities to theophanies. God's presence with us is analogous to theophany. The general revelation of God through creation and providence displays God's character
 (Rom. 1:18-23), and in this respect is theophany-like (Ps. 104:1-3).

 சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. 
ரோமர் 1:18

தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது, தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். 
ரோமர் 1:19

 எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும், ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. 
ரோமர் 1:20

அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. 
ரோமர் 1:21

அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, 
ரோமர் 1:22

அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். 
ரோமர் 1:23

என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவராயிருக்கிறீர், மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர். 
சங்கீதம் 104:1

ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர். 
சங்கீதம் 104:2

தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார். 
சங்கீதம் 104:3

8. The character of theophany reflects the Trinitarian nature of God.

God the Father shows himself through the Word in the power and glory of the Holy Spirit.

9. The most extended description of theophany is in the book of Revelation.

The climactic theophany consists in God dwelling with us in the new Jerusalem:

And I heard a loud voice from the throne saying, “Behold, the dwelling place of God is with man. He will dwell with them, and they will be his people, and God himself will be with them as their God. . . . They will see his face, and his name will be on their foreheads. (Revelation 21:3; 22:4)

மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன், அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார், அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். 
வெளிப்படுத்தினத விசேஷம் 21:3

அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள், அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். 
வெளிப்படுத்தினத விசேஷம் 22:4


10. The theme of theophany and the broader theme of the presence of God are found throughout the Bible.

These themes come to climactic fulfillment in Christ:

And we all, with unveiled face, beholding the glory of the Lord, are being transformed into the same image from one degree of glory to another. For this comes from the Lord who is the Spirit.
 (2 Corinthians 3:18)

நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். 
2 கொரிந்தியர் 3:18



 *நான் உம்மை விடுகிறதில்லை..* 

1. *கர்த்தருடைய ஆசிர்வாதம் மட்டும் போதும்..* 

 அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய *உம்மைப் போகவிடேன்* என்றான். 
ஆதியாகமம் 32:26

2. *கர்த்தரை மட்டுமே நம் அனைத்திற்கும் சார்ந்திருப்போம்* .. 

பிள்ளையின் தாயோ: *நான் உம்மை விடுகிறதில்லை* என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றாள், அப்பொழுது அவன் எழுந்திருந்து அவள் பின்னே போனான். 
2 இராஜாக்கள் 4:30

3. *ஆவிக்குரிய வரங்களுக்காக கர்த்தரை மட்டும் நாடுவோம்* .. 

 பின்பு எலியா அவனை நோக்கி: நீ இங்கே இரு, கர்த்தர் என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன், *நான் உம்மை விடுகிறதில்லை* என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டு சொல்லுகிறேன் என்றான், அப்படியே இருவரும் போனார்கள். 
2 இராஜாக்கள் 2:6

4. *கர்த்தரோடு இணைந்து தேவ சித்தத்தை நிறைவேற்றுவதில் மனவுறுதி* .

நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன். மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள். 
அவள் தன்னோடேகூட வர *மனஉறுதியாயிருக்கிறதைக்* கண்டு, அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை. 
ரூத் 1:17-18

5. *பாடுகளின் பொறுமையை கற்றுக்கொள்வதில் நம்பிக்கை.* . 

 அவர் என்னைக் கொன்று போட்டாலும், அவர் மேல் *நம்பிக்கையாயிருப்பேன்* . ஆனாலும்: என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம் பண்ணுவேன். 
அவரே என் இரட்சிப்பு. மாயக்காரனோ அவர் சந்நிதியில் சேரான். 
யோபு 13:15-16

6. *தேவனுடைய அன்பை விட்டு எதுவும் பிரிக்க முடியாது..* 

கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? 
 உயர்வானாலும், தாழ்வானாலும், வேறொந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் *பிரிக்கமாட்டாதென்று* நிச்சயித்திருக்கிறேன். 
ரோமர் 8:36, 39

7. *ஆத்தும நேசரை விடாமல் பற்றிக்கொண்டேன்* 

 நான் அவர்களை விட்டுக் கொஞ்சதூரம் கடந்துபோனவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன், அவரை நான் என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் *பற்றிக்கொண்டேன்* . 
உன்னதப்பாட்டு 3:4

          *Closing thought..* 

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.
பிலிப்பியர் 3.14


shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA