மேஜை நினைவு கூறுதலின் தியானம்.. பதிலாள் மரணம்.. SUBSTITUTIONARY DEATH..

 


பதிலாள் மரணம்..

         SUBSTITUTIONARY DEATH..

Substitutionary atonement, also called vicarious atonement, is the idea that Jesus died "for us".

There is also a less technical use of the term "substitution" in discussion about atonement when it is used in "the sense that [Jesus, through his death,] did for us that which we can never do for ourselves".

The English word atonement originally meant "at-one-ment", i.e. being "at one", in harmony, with someone.

 According to Collins English Dictionary, it is used to describe the redemption through Jesus' death and resurrection, to reconcile the world to himself, and also of the state of a person having been reconciled to God.

The word "atonement" is often used in the Old Testament to translate the Hebrew words kipper and kippurim, which mean 'propitiation' or 'expiation'. 

The word occurs in the KJV in Romans 5:11 and has the basic meaning of reconciliation. In the Old Testament (Hebrew Bible or Tanakh), atonement was accomplished by the sacrifice of specified animals such as lambs to pay for one's sins.

A distinction has to be made between substitutionary atonement (Christ suffers for us), and penal substitution (Christ punished instead of us), which is a subset or particular type of substitutionary atonement. kkCare should be taken when one reads the language of substitution in, for example, patristic literature, not to assume any particular substitution model is being used but should, rather, check the context to see how the author was using the language.


TABLE REMEMBRANCE THOUGHT

மேஜை நினைவு கூறுதலின் தியானம்..

 

பதிலாள் மரணம்..

         SUBSTITUTIONARY DEATH..

 

பதிலாள் மரணம் இவ்வுலக சட்டம் அங்கீகரிக்குமா?

Is substitution accepted by world law?

 

ஒருவருடைய பதிலாள் மரணம் உலகம் அனைத்திற்கும் போதுமானதா?

Is one man’s substitution enough for the whole world?

 

Meditation verse:

இப்படியிருக்க, இளையவன் ( பென்யமீன் ) தன் சகோதரரோடேகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன். உம்முடைய அடியானாகிய நான்( யூதா ) இளையவனுக்குப் பதிலாக இங்கே என் ஆண்டவனுக்கு( யோசேப்பு ) அடிமையாயிருக்கிறேன். ஆதியாகமம் 44:33

 

பதிலாள் மரணம் இவ்வுலக திட்டம் அல்ல..

நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது, நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.

ரோமர் 5:7


பதிலாள் மரணம் தெய்வீக திட்டம்..

இது தீர்க்கதரிசனம்..

 

அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந் தெரியாது,  ஜனங்களெல்லாரும் கெட்டுப் போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான்.

இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும், அந்த ஜனங்களுக்காகமாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான்.

யோவான் 11:49-52

பரலோகம் மட்டுமே இந்த தெய்வீக திட்டத்தை அங்கீகரிக்கிறது..

 

பரலோகம் இதை ஆராய்ந்து உற்று பார்க்க ஆசையாயிருந்தார்கள்..

தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள். தங்கள் நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது. பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. இவைகளை உற்றுப்பார்க்கத் தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்.

1 பேதுரு 1:11-12

 

கிறிஸ்துவின் பதிலாள் மரணத்தின் தனித்தன்மைகள்

Uniqueness of Christ’s substitutionary death..

 

1.  நமக்கு பதிலாக பாவமானர்

2 கொரி 5.21

நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். 

2 கொரிந்தியர் 5:21


2.  நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுத்தார்..

கலா 1.4

அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். 

கலாத்தியர் 1:4


3.  ஒவ்வொருவருக்காக மரணத்தை ருசித்தார்..

எபி 2.9

 என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம். 

எபிரேயர் 2:9

4.  எல்லாருக்காகவும் மரித்தார்..

2 கொரி 5.14

  கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது. ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும், 

2 கொரிந்தியர் 5:14


பதிலாள் மரணம் நிழலாக ஆதி 22.13 ல் படிக்கிறோம்..

 

ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான். அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்.

ஆதியாகமம் 22:13

 

பதிலாள் மரணம் நிஜத்தை பேதுரு எழுதுகிறார்..

 

ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார். அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.

1 பேதுரு 3:18

Closing thought:

Meaningful worship brings

Blessing..

நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய், நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும் உன் ஜீவனுக்குஈடாக ஜாதிகளையும் கொடுப்பேன்.

ஏசாயா 43.4


The Christian Believers Assembly

50A Third Street Toovipuram Tuticorin 628 003

shalomjjj@gmail.com

Whatsapp :+91 9965050301

 

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA