நியமிக்கப்படுதல்* *ESPOUSED...ORDAINED* .. *திருமணத்திலும்* .. *இரட்சிப்பிலும்* .. THIS IS NOT ELECT OR REPROBATE





       *நியமிக்கப்படுதல்* 

      *ESPOUSED...ORDAINED* ..

=============================

          *திருமணத்திலும்* .. 
             *இரட்சிப்பிலும்* .. 

@ நியமிக்கப்படுதல் என்ற வார்த்தை திருமணத்தில் மிகவும் முக்கியமானது.. 

@ அப்படியே இரட்சிப்பிலும் முக்கியமானதே.. 

@ நியமிக்கப்படுதல் திருமணத்தில் உறுதியை 
( நிச்சயத்தை ) காட்டுகிறது.. 
@ அப்படியே இரட்சிப்பிலும் உறுதியானதே.    
 ( நிச்சயமானதே ).. 

 *Erusin* (אירוסין‎) is the Hebrew term for betrothal. ... 
In Hebrew and classical rabbinic literature, betrothal is frequently referred to as sanctification (Hebrew: Kiddushin, קידושין), on account of the bride becoming *"sanctified" (dedicated) to the groom.* 

 *மணமகனுக்கென்று மணமகள் பிரித்தெடுக்கப்படுதல் அல்லது பரிசுத்தமாக்கப்படுதல் ..* 

The Talmud states that there are some methods of performing *erusin* ; by *handing the woman a coin*
 *வெளிக்காசு* 
 or object of nominal value, by handing *her a document.* 
 *ஆவணம் அல்லது பத்திரம்* 

 In both cases the woman's consent is required; however, it can be implied by her silence.
 *மணமகளுடைய மௌனமே சம்மதமே இதில் பிரதானம்* .. 

--------------------------------------------------------------

 *நியமிக்கப்படுதலின் அவசியம்..* 

 நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு *நியமித்தவளாயிருக்கவும்* , என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான்.
ஆதியாகமம் 24.14

 *நியமிக்கப்படுதலின் வெளிப்பாடு..* 

 நீ குடி என்றும், உன் ஓட்டகங்களுக்கும் மொண்டு வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண்ணே கர்த்தர் என் எஜமானுடைய குமாரனுக்கு *நியமித்த ஸ்திரீயாகவேண்டும்* என்றேன்.
ஆதியாகமம் 24.44

 *நியமிக்கப்படுதலின் பாதுகாப்பு..* 

 நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு *நியமித்துக்* கொள்ளுவேன், நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு *நியமித்துக் கொள்ளுவேன்.* 
ஓசியா 2.19

 *நியமிக்கப்படுதலின் உண்மை..* 

 உண்மையாய் உன்னை எனக்கு *நியமித்துக்கொள்ளுவேன்* , நீ கர்த்தரை அறிந்து கொள்ளுவாய்.
ஓசியா 2.20

 *நியமிக்கப்படுதல் இரட்சிப்பின் அம்சங்களில் பிரதானமானது* .. 

நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாக கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க *நியமித்தபடியால்* , உங்களுக்காகத் தேவவைராக்கியங்கொண்டிருக்கிறேன்.
2 கொரிந்தியர் 11.2

 For I am jealous over you with godly jealousy: for I have *espoused* you to one husband, that I may present you as a chaste virgin to Christ. 
2 Corinthians 11:2

 *தேவனுடைய நியமிக்கப்படுதல் இல்லாமல் இரட்சிப்பை அடைய முடியாது..* 

THIS IS NOT ELECT OR REPROBATE..IT IS ESPOUSED..
இது தேவனுடைய முன் குறித்தல் அல்லது தள்ளி விடுதல் குறித்தது அல்ல..

புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்திய ஜீவனுக்கு *நியமிக்கப்பட்டவர்கள்* எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்.
அப்போஸ்தலர் 13.48

 And when the Gentiles heard this, they were glad, and glorified the word of the Lord: and as many as were *ordained* to eternal life believed. 
Acts 13:48

 *திருமணத்தில் நியமிக்கப்படாதவர்கள்..* 

*நியமிக்கப்படாத* ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடே சயனித்தால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளை விவாகம்பண்ணக்கடவன்.
யாத்திராகமம் 22.16

 And if a man entice a maid that is not *betrothed* , and lie with her, He shall surely endow her to be his wife. 
Exodus 22:16

 *இரட்சிப்பில் நியமிக்கப்படாதவர்கள்* .. 

 அவர்கள் திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள். அதற்கென்றே *நியமிக்கப்பட்டவர்களாயும்* இருக்கிறார்கள்.
1 பேதுரு 2.8

And a stone of stumbling, and a rock of offence, even to them which stumble at the word, being disobedient: whereunto also they were *appointed* . 
1 Peter 2:8

 *இயேசு கிறிஸ்துவின் பிறப்பில் தாயின் நிச்சயிக்கப்படுதல்..*  

இயேசுகிறிஸ்துவினுடைய ஜனனத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு *நியமிக்கப்பட்டிருக்கையில்* , அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
மத்தேயு 1.18

Now the birth of Jesus Christ was on this wise: When as his mother Mary was *espoused* to Joseph, before they came together, she was found with child of the Holy Ghost. 
Matthew 1:18

           *Closing thought..* 

 *மகிமைக்காக எத்தனமாக்கப்பட்ட கிருபா பாத்திரம்..* 

 *Vessel prepared unto Glory..* 

 _தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல்_ தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய்,

 *அழிவுக்கு எத்தனமாக்கப்பட் கோபாக்கினை பாத்திரம்* .. 

 *Vessel fitted to wrath..* 

 _அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல்_ மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன? 
ரோமர் 9:23

What if God, willing to shew his wrath, and to make his power known, endured with much longsuffering the vessels of wrath *fitted to destruction:* 
 And that He might make known the riches of his glory on the vessels of mercy, which He had afore prepared unto glory, 
Romans 9:22-23

@@@ உங்களுடைய இரட்சிப்பில் தேவனுடைய நிச்சயித்தலை தேவனுடைய பொறுமை விளங்க வைக்கிறது.. 

@@@ நீங்கள் இரட்சிப்பை ஏற்றுக்கொண்டீர்களானால் நீங்கள் தேவனால் நியமிக்கப்பட்டவர்கள்.. 

 *சிந்திக்க* .. 

ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புக்கள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! 
ரோமர் 11:33


courtesy
shalomsteward1@gmail.com
Whatsapp:+91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA