*ARE MY HANDS CLEAN?* _என் கைகள் சுத்தமாயிருக்கிறதா?_
*ARE MY HANDS CLEAN?*
_என் கைகள் சுத்தமாயிருக்கிறதா?_
===========================
@ ஜிம் சிறுவனாக இருக்கும்போது எப்பொழுதெல்லாம் உணவுக்காக மேஜைக்கு வருகிறானோ அப்பொழுதெல்லாம் தன் தாயார் *" உன் கை சுத்தமாயிருக்கிறதா? "* என்று கேட்கப்பட்ட கேள்வி இன்னும் மனதில் தொனித்துக்கொண்டே இருக்கிறது.
@ இப்பொழுது ஜிம் ஒரு சபையின் பொறுப்பாளராக இருக்கிறார். ஒவ்வொரு வாரமும் சபை கூடி வரும்போதெல்லாம் தான் அப்பம் பிட்டு விசுவாசிகளுக்கு பகிர்ந்து கொடுக்கும் போதெல்லாம் இதே கேள்வி *" " உன் கை சுத்தமாயிருக்கிறதா? "** ரீங்காரம் இடுகிறது.
@ இப்பொழுது ஜிம் தன் கையை பார்க்கிறார் .. தன் உள்ளத்தை பார்க்கிறார் .
.... சரி செய்து கொள்கிறார்.
Have you ever wondered about the spiritual meaning of hands in the Bible?
Our eyes may be windows to our souls, but it’s through our actions – with these invaluable tools on the ends of our arms – that we both build and destroy.
From God providing blessings and healing to humans creating beauty or malicious intent, there is much meaning behind this symbol throughout scripture.
So let’s uncover their power as we explore what exactly Hands mean Biblically.
Hands.
We use them in nearly everything we do.
We use them to wash dishes and write words.
We clap and show appreciation.
God created our hands to do things and work to advance the Kingdom.
God apparently thinks hands are important as the word – hand – appears 1466 times in the Bible, and the plural word- hands – appears 462 times.
Bible News write about the symbolic meaning of human hands
” God made the hands and placed His stamp of approval upon them.
He gave each hand a unique identity.
No two sets of fingerprints are the same.
But do the fingerprints reveal anything other than strange patterns?
Each hand has five fingers, the number for grace. Four fingers are weak, but the addition of the thumb provides strength, which is an illustration of grace, just as the Lord rules over the four seasons.
1. *பொல்லாப்பு செய்யாத கைகள்..*
இப்படிச் செய்கிற மனுஷனும், இதைப் பற்றிக்கொண்டிருந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, ஒரு பொல்லாப்பையும் செய்யாதபடி தன் *கையைக்* காத்துக்கொண்டிருக்கிற மனுபுத்திரனும் பாக்கியவான்.
ஏசாயா 56:2
2. *சுத்தமுள்ள கைகள்..*
*கைகளில்* சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.
சங்கீதம் 24:4
3. *சரிகட்டப்படும் கைகளின் செய்கைகள்..*
கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார், என் *கைகளின்* சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.
சங்கீதம் 18:20
4. *பாவத்திற்கு எதிர்க்க பழகும் கைகள்..*
வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் *கைகளை* யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
சங்கீதம் 18:34
5. *தேவன் சேரும் சுத்தமான கைகள்*
தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் *கைகளைச்* சுத்திகரியுங்கள். இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.
யாக்கோபு 4:8
6. *கொடுமை செய்யாத கைகள்..*
என் *கைகளிலே* கொடுமையில்லாதிருக்கையிலும், என் ஜெபம் சுத்தமாயிருக்கையிலும், அப்படியாயிற்று.
யோபு 16:17
7. *பலத்து போகும் சுத்தமான கைகள்..*
நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான். சுத்தமான *கைகளுள்ளவன்* மேன்மேலும், பலத்துப்போவான்.
யோபு 17:9
8. *இச்சையை எதிர்க்கும் சுத்தமான கைகள்* ..
இவள் தன் சகோதரி என்று அவன் என்னோடே சொல்லவில்லையா? அவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளே. உத்தம இருதயத்தோடும் சுத்தமான *கைகளோடும்* இதைச் செய்தேன் என்று சொன்னான்.
ஆதியாகமம் 20.5
9. *ஜெபத்தில் சுத்தமான கைகள்.* .
அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான *கைகளை* உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம் பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன்.
1 தீமோத்தேயு 2.8
*Closing thought..*
உன் *கைகளின்* பிரயாசத்தை நீ சாப்பிடுவாய், உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.
சங்கீதம் 128.2
remember
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
Comments
Post a Comment