ஆவிக்குரிய போரும் ஆவிக்குரிய ஆயுதங்களும்.. Spiritual Warfare and Spiritual Weapons..Part 2
Different kinds of spiritual weapons..
பல்வேறு ஆயுதங்களை வேதம் வகையாக காட்டுகிறது.
(1) Instruments of righteousness..
நீதிக்குரிய ஆயுதங்கள்..
Neither yield ye your members as instruments of unrighteousness unto sin: but yield yourselves unto God, as those that are alive from the dead, and your members as instruments of righteousness unto God.
Romans 6:13
ரோமர் 6:13
நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்
(2) Armour of light..
ஒளியின் ஆயுதங்கள்..
The night is far spent, the day is at hand: let us therefore cast off the works of darkness, and let us put on the armour of light.
Romans 13:12
ரோமர் 13:12
இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்.
(3) Armour of righteousness of right..Left hand
By the word of truth, by the power of God, by the armour of righteousness on the right hand and on the left,
2 Corinthians 6:7
2 கொரிந்தியர் 6:7
சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும்; நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும்,
(4) Armour of mind..
சிந்தை ஆயுதம்..
Forasmuch then as Christ hath suffered for us in the flesh, arm yourselves likewise with the same mind: for He that hath suffered in the flesh hath ceased from sin;
1 Peter 4:1
1 பேதுரு 4:1
இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்,"
Reason for spiritual weapons..
ஆவிக்குரிய ஆயுதங்கள் உபயோகம்..
1. War in spirit..
ஆவிக்கு விரோதமான போர்..
For the flesh lusteth against the Spirit, and the Spirit against the flesh: and these are contrary the one to the other: so that ye cannot do the things that ye would.
Galatians 5:17
மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்திற்கு விரோதமாகவும் இச்சிக்கிறது. நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.
கலாத்தியர் 5:17
How to win in spiritual war..
ஆவிக்குரிய போரில் எப்படி வெற்றி பெறுவது?
This I say then, Walk in the Spirit, and ye shall not fulfil the lust of the flesh.
Galatians 5:16
பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.
கலாத்தியர் 5:16
2. War against soul..
ஆத்துமக்களுக்கு விரோதமான போர்..
Dearly beloved, I beseech you as strangers and pilgrims, abstain from fleshly lusts, which war against the soul;
1 Peter 2:11
பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்சஇச்சைகளை விட்டு விலகி,
1 பேதுரு 2:11
How to win in soul war..
ஆத்துமா போரில் எப்படி வெற்றி பெறுவது?
Casting down imaginations, and every high thing that exalteth itself against the knowledge of God, and bringing into captivity every thought to the obedience of Christ;
2 Corinthians 10:5
அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்
2 கொரிந்தியர் 10:5
3. War in members..
உங்கள் அவயவங்களில் போர்..
From whence come wars and fightings among you? come they not hence, even of your lusts that war in your members?
James 4:1
உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது, உங்கள் அவயவங்களில் போர்செய்கிற இச்சைகளினாலல்லவா?
யாக்கோபு 4:1
How to win in flesh war..
மாம்சீக போரில் எப்படி வெற்றி பெறுவது?
For if ye live after the flesh, ye shall die: but if ye through the Spirit do mortify the deeds of the body, ye shall live.
Romans 8:13
மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள், ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.
ரோமர் 8:13
...War continues
...தொடரும் போர்..
courtesy
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி
shalomjjj@gmail.com
whatsapp: +91 9965050301
Comments
Post a Comment