ஆவிக்குரிய போரும் ஆவிக்குரிய ஆயுதங்களும்.. Spiritual Warfare and Spiritual Weapons..Part 1




Spiritual warfare and spiritual weapons.. 
ஆவிக்குரிய போர் ஆவிக்குரிய ஆயுதங்கள்.. 

இரட்சிக்கபட்ட ஒவ்வொருவரும் ஆவிக்குரிய போர் எதிர் கொள்ள வேண்டும்..
ஆவிக்குரிய போர் தவிர்க்க முடியாது..

இரட்சிப்பின் 6 பிரிக்க முடியாத நிகழ்வுகள் தோரா புத்தகத்தில் இரண்டாவது அத்தியாயத்தில் ஒருங்கிணைக்க பட்டிருப்பதை காணலாம்..


Exodus.. 12..யாத் 
Plan of salvation.. 
இரட்சிப்பின் திட்டம்.. 

Exodus.. 13..யாத் 
Worship in salvation.. 
இரட்சிப்பின் ஆராதனை.

Exodus.. 14..யாத் 
Security in salvation.. 
இரட்சிப்பில் பாதுகாப்பு.. 

Exodus.. 15..யாத் 
Joy in salvation.. 
இரட்சிப்பில் மகிழ்ச்சி.. 

Exodus.. 16..யாத் 
Word of God in salvation.. 
இரட்சிப்பில் தேவனுடைய வார்த்தை.. 

Exodus.. 17..யாத் 
Spiritual war.. 
ஆவிக்குரிய போர்.. 

யாத்திராகமம் 17 ன் சத்தியங்கள் ஆவிக்குறிய போர் பற்றி..

1. Spiritual war is inevitable..
ஆவிக்குரிய போர் தவிர்க்க முடியாது.. 

Then came Amalek, and fought with Israel in Rephidim. 
Exodus 17:8
அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள். 
யாத்திராகமம் 17:8

2. Spiritual friends are necessary for overcoming spiritual war..
ஆவிக்குரிய மனிதர்கள் ஆவிக்குரிய போர் எதிர்கொள்ள தேவை.. 

And Moses said unto Joshua, Choose us out men, and go out, fight with Amalek: to morrow I will stand on the top of the hill with the rod of God in mine hand. 
Exodus 17:9
அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு. நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான். 
யாத்திராகமம் 17:9

3. Obedience is the prime for spiritual war..
கீழ்ப்படிதல் ஆவிக்குரிய போரில் மிகவும் அவசியம்.. 

So Joshua did as Moses had said to him, and fought with Amalek: and Moses, Aaron, and Hur went up to the top of the hill. 
Exodus 17:10
யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்து, அமலேக்கோடே யுத்தம் பண்ணினான். மோசேயும் ஆரோனும் ஊர் என்பவனும் மலையுச்சியில் ஏறினார்கள். 
யாத்திராகமம் 17:10

4. Spiritual leader's commitment is a must for our victory..
நம் ஆவிக்குரிய தலைவரின் அர்ப்பணம் நம் வெற்றிக்கு அவசியம்.. 

And it came to pass, when Moses held up his hand, that Israel prevailed: and when He let down his hand, Amalek prevailed. 
Exodus 17:11
மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள். அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான். 
யாத்திராகமம் 17:11

5. Brother's real fellowship will bring victory.. 
சகோதர்கள் உண்மையான ஐக்கியம் நமக்கு வெற்றி கொண்டு வரும்.. 

But Moses hands were heavy; and they took a stone, and put it under him, and He sat thereon; and Aaron and Hur stayed up his hands, the one on the one side, and the other on the other side; and his hands were steady until the going down of the sun. 
Exodus 17:12
மோசேயின் கைகள் அசந்துபோயிற்று, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள். அதின்மேல் உட்கார்ந்தான். ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள். இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது. 
யாத்திராகமம் 17:12

6. Victory is ours..
ஆவிக்குரிய வெற்றி நமக்கு உண்டு.. 

And Joshua discomfited Amalek and his people with the edge of the sword. 
Exodus 17:13
யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான். 
யாத்திராகமம் 17:13

7. Victory to be recorded in Book of war..
நம் போரும் வெற்றியும் 
யுத்த புத்தகத்தில் எழுத வேண்டும்.. 

And the LORD said unto Moses, Write this for a memorial in a book, and rehearse it in the ears of Joshua: for I will utterly put out the remembrance of Amalek from under heaven. 
Exodus 17:14
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி யோசுவாவின் செவிகேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்றார். 
யாத்திராகமம் 17:14

8. Jehovah nissi..
யெகோவா நிசி.. 

And Moses built an altar, and called the name of it Jehovahnissi: 
Exodus 17:15
மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு, 
யாத்திராகமம் 17:15

9. Spiritual war continues till our earthly life ends..
ஆவிக்குரிய போர் நம் ஜீவிய முடிவு வரை தொடரும்.. 

 For He said, Because the LORD hath sworn that the LORD will have war with Amalek from generation to generation. 
Exodus 17:16
அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான். 
யாத்திராகமம் 17:16


ஆவிக்குரிய போர் செய்ய ஆவிக்குரிய ஆயுதங்கள்.. புதிய ஏற்பாட்டில்..

7 armour of God.. 
போராயுதங்கள் ஏழு.. 

1. Truth..Loins
சத்யம்.. கச்சை 

Stand therefore, having your loins girt about with truth, 
சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், 

2. Righteousness.. Breastplate
நீதி.. மார்க்கவசம் 

and having on the breastplate of righteousness; 
Ephesians 6:14
நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும், 
எபேசியர் 6:14

3. Preparation of gospel..Feet shod
சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம்.. பாதரட்சை 

And your feet shod with the preparation of the gospel of peace; 
Ephesians 6:15
 சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும், 
எபேசியர் 6:15

4. Faith..Shield
விசுவாசம்.. கேடகம் 

Above all, taking the shield of faith, wherewith ye shall be able to quench all the fiery darts of the wicked. 
Ephesians 6:16
பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். 
எபேசியர் 6:16

5. Salvation.. Helmet
இரட்சண்யம்.. தலைசீரா 

And take the helmet of salvation, இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், 

6. Word of God..
Sword of spirit
வேதவசனம்.. 
ஆவியின் பட்டயம் 

and the sword of the Spirit, which is the word of God: 
Ephesians 6:17
தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். 
எபேசியர் 6:17

7. Praying in spirit with supplication
ஆவியினாலே ஜெபித்தல்.. 

Praying always with all prayer and supplication in the Spirit, and watching thereunto with all perseverance and supplication for all saints; 
Ephesians 6:18
எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக் கொண்டிருங்கள். 
எபேசியர் 6:18

Spiritual war continues..
ஆவிக்குரிய போர் தொடரும்.. 

courtesy
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com
whatsapp: +91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA