ஆத்துமாவில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்? In soul what's your status?
In soul your status?
ஆத்துமாவில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?
ஆவியில் இரட்சிக்கப்பட்டோம்..
ஆத்துமாவில் இரட்சிக்கப்படுகிறோம்..
சரீரத்தில் இரட்சிக்கப்படுவோம்..
இந்த சிந்தைகளினாலே அனேக சத்தியங்களை ஆராய்ந்து பார்க்காமல் தேவன் வெளிப்பாடுகளை இழந்து விடுகிறோம்..
ஆவி, ஆத்துமா, சரீரம் பிரிக்க முடியாது..
தேவன் மனிதர்களிடம் வாசம் பண்ண தெரிந்து கொண்ட அமைப்பு தான்
ஆவி ஆத்துமா சரீரம்.. Spirit Soul Body..
1. நோவாவுடன் தங்கியிருக்க பேழை ..
மூன்று தட்டுகள் ( ஆவி ஆத்துமா சரீரம்.)
2. மோசே.. இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் தங்க ஆசரிப்புக் கூடாரம்..
பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம்..( ஆவி ஆத்துமா சரீரம்.)
3. சாலொமோன் கட்டின தேவாலயம்..
பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம்..( ஆவி ஆத்துமா சரீரம்.)
4. அந்த வார்த்தை மாம்சமாகி கிருபையினாலும் சத்தியதினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே ( ஆவி ஆத்துமா சரீரம்.) வாசம் பண்ணினார்..
பாவம் எப்படி ஆவியில் கர்ப்பம் தரித்து ஆத்துமாவில் கரு வளர்ந்து சரீரத்தில் பிறக்கிறதோ.. அதே போல்
அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும் ( சரீரம் ), பார்வைக்கு இன்பமும் ( ஆத்துமா ) புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க ( ஆவி ) விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள். அவனும் புசித்தான்.
ஆதியாகமம் 3:6
ஆவியில் ஆரம்பிக்கிற பாவம் ஆத்துமாவையும் சரீரம் முழுவதையும் பாதிக்கிறதே!
சரீரத்தில் செய்கிற பாவம் ஆத்துமாவையோ ஆவியையோ பாதிக்காது என்பது தான் நிக்கோலாய் மதம்..
அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு, அதை நான் வெறுக்கிறேன்.
வெளிப்படுத்தினத விசேஷம் 2:15
நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்.
வெளிப்படுத்தினத விசேஷம் 2:16
அதே போலவே ஆவியில் பரிசுத்தம் ஆத்துமாவையும் சரீரதையும் பரிசுத்தமாக்குகிறது..
நீங்கள் இந்த சீன் வனாந்தரத்திலுள்ள காதேசிலே மேரிபாவின் தண்ணீர் சமீபத்தில் இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே என்னைப் பரிசுத்தம்பண்ணாமல், அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே,
உபாகமம் 32:50
உன் சகோதரனாகிய ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரித்து, தன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்பட்டதுபோல நீயும் ஏறப்போகிற மலையிலே மரித்து, உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய்.
உபாகமம் 32:51
இன்றைக்கு நீங்கள் ஆத்துமாவில் எப்படிப்பட்டவர்கள் என்று சிந்திப்போம்..
In soul your status?
ஆத்துமாவில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?
1. In soul oneness..
ஆத்துமாவில் இசைவு..
Fulfil ye my joy, that ye be likeminded, having the same love, being of one accord, of one mind.
Philippians 2:2
நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.
பிலிப்பியர் 2:2
2. In soul rest..
ஆத்துமாவில் இளைப்பாறுதல்..
Take my yoke upon you, and learn of me; for I am meek and lowly in heart: and ye shall find rest unto your souls.
Matthew 11:29
நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
மத்தேயு 11:29
3. In soul prosper..
ஆத்துமாவில் வாழ்வு..
Beloved, I wish above all things that thou mayest prosper and be in health, even as thy soul prospereth.
3 John 1:2
பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.
3 யோவான் 1:2
4. In soul magnify..
ஆத்துமாவில் கர்த்தர் மகிமைஅடைதல்..
And Mary said, My soul doth magnify the Lord,
Luke 1:46
அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது.
லூக்கா 1:46
5. In soul saving..
ஆத்துமாவில் ஈடேற்றம்..
But we are not of them who draw back unto perdition; but of them that believe to the saving of the soul.
Hebrews 10:39
நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.
எபிரேயர் 10:39
6. In soul shepherding..
ஆத்துமாவில் மேய்க்கப்படுதல்..
For ye were as sheep going astray; but are now returned unto the Shepherd and Bishop of your souls.
1 Peter 2:25
சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள். இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்.
1 பேதுரு 2:25
7. In soul commitment..
ஆத்துமாவில் ஒப்புக்கொடுத்தல்
Wherefore let them that suffer according to the will of God commit the keeping of their souls to him in well doing, as unto a faithful Creator.
1 Peter 4:19
ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.
1 பேதுரு 4:19
8. In soul Strength..
ஆத்துமாவில் பெலன்..
In the day when I cried thou answeredst me, and strengthenedst me with strength in my soul.
Psalms 138:3
நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர், என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்,
சங்கீதம் 138:3
9. In soul Thirstiness..
ஆத்துமாவில் தாகம்
I stretch forth my hands unto thee: my soul thirsteth after thee, as a thirsty land. Selah.
Psalms 143:6
என் கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன், வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. (சேலா.)
சங்கீதம் 143:6
10. In soul.. Loving
ஆத்துமாவில் அன்பு கூறுதல்..
And He answering said, Thou shalt love the Lord thy God with all thy heart, and with all thy soul, and with all thy strength, and with all thy mind; and thy neighbour as thyself.
Luke 10:27
அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.
லூக்கா 10:27
11. In soul..Keeping
ஆத்துமாவில் பாதுகாப்பு..
If thou sayest, Behold, we knew it not; doth not He that pondereth the heart consider it? and He that keepeth thy soul, doth not He know it? and shall not He render to every man according to his works?
Proverbs 24:12
அதை அறியோம் என்பாயாகில் இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ?
நீதிமொழிகள் 24:12
ஆவியில், ஆத்துமாவில் எப்படிப்பட்டவர்கள் என்பது தொடரும்..
courtesy:
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com
whatsapp: +91 9965050301
Comments
Post a Comment