நாம் என்ன சொல்லுவோம்? பவுலின் அருமையான எழுத்து வடிவங்கள்..


What shall we say? 
நாம் என்ன சொல்லுவோம்? 

Paul's wonderful writings.. 
பவுலின் அருமையான எழுத்து வடிவங்கள்.. 

 _1. What we say about God's righteousness..
என்ன சொல்லுவோம் ..

தேவனுடைய நீதியை பற்றி.._ 

But if our unrighteousness commend the righteousness of God, *what shall we say?* Is God unrighteous who taketh vengeance? (I speak as a man) 
Romans 3:5
 நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன், நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் *என்ன சொல்லுவோம்?* கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா? 
ரோமர் 3:5

 _2. What we say Abraham's righteousness..
நாம் என்ன சொல்லுவோம்..

 ஆபிரகாமுடைய நீதியை பற்றி.._ 

 *What shall we say* then that Abraham our father, as pertaining to the flesh, hath found? 
Romans 4:1
அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் *என்று சொல்லுவோம்?* ரோமர் 4:1

 __3. What we say Grace and Sin..
 **_நாம் என்ன சொல்லுவோம்**_ 

கிருபை பாவம் பற்றி..__ 

 *What shall we say then?* Shall we continue in sin, that grace may abound? 
Romans 6:1
 *ஆகையால் _என்னசொல்லுவோம்_**
  கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமோ? கூடாதே. 
ரோமர் 6:1

 _4.What we say law and sin..
நாம் என்ன சொல்லுவோம்..

 நியாயப்பிரமாணம் பாவம் பற்றி.._ 

 *What shall we say then?* Is the law sin? God forbid. Nay, I had not known sin, but by the law: for I had not known lust, except the law had said, Thou shalt not covet. 
Romans 7:7
 *ஆகையால் என்ன சொல்லுவோம்?* நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே. பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை, இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே. 
ரோமர் 7:7

5. What we say God with us..
நாம் என்ன சொல்லுவோம்..

 தேவன் நம் பட்சம் பற்றி.. 

 *What shall we then* say to these things? If God be for us, who can be against us? 
Romans 8:31 இவைகளைக்குறித்து *நாம் என்ன சொல்லுவோம்?* தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? 
ரோமர் 8:31

 _6. What we say God and unrighteousness.. 
நாம் என்ன சொல்லுவோம் ..

தேவனிடத்தில் அநீதி பற்றி.._ 

 *What shall we say then?* Is there unrighteousness with God? God forbid. 
Romans 9:14
ஆகையால் *நாம் என்ன சொல்லுவோம்?* தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே. 
ரோமர் 9:14

7. *What we say gentlies and righteousness.. 
நாம் என்ன சொல்லுவோம் ..

புறஜாதியர் நீதி பற்றி..* 

 *What shall we say* then? That the Gentiles, which followed not after righteousness, have attained to righteousness, even the righteousness which is of faith. 
Romans 9:30
 *இப்படியிருக்க நாம் என்னசொல்லுவோம்* ? நீதியைத் தேடாத புறஜாதியார் நீதியை அடைந்தார்கள்; அது விசுவாசத்தினாலாகும் நீதியே. 
ரோமர் 9:30

கடைசியாக சகோதரரே..

இனி என்னசொல்லுவோம். 

நம்முடைய கீழ்ப்படியாமை பற்றி..

 இப்பொழுதும் எங்கள் தேவனே, நாங்கள் இனி என்னசொல்லுவோம். தேவரீர் உமது ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளைக்கொண்டு கற்பித்த உமது கற்பனைகளை விட்டுவிட்டோம்.
எஸ்றா 9.10

courtesy
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com
whatsapp: +91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA