*செயற்கை நுண்ணறிவு* *Vs* *தேவனின் நிறைபேரறிவு* ..



 *உங்களை கவனிக்கும் தெய்வம்..* 

===========================

 *Artificial Intelligence*( *AI* )

 *Vs* 

 *God's Omniscience ..* 

 *செயற்கை நுண்ணறிவு*

 *Vs* 

 *தேவனின்  நிறைபேரறிவு* .. 

===========================

In computer science, *artificial intelligence (AI),* sometimes called *machine intelligence* , is intelligence demonstrated by machines, in contrast to the natural intelligence displayed by humans. Leading AI textbooks define the field as the study of "intelligent agents": any device that perceives its environment and takes actions that maximize its chance of successfully achieving its goals.[1] Colloquially, the term "artificial intelligence" is often used to describe machines (or computers) that mimic " *cognitive* " ( *அறியும்* *ஆற்றல்* )
functions that humans associate with the human mind, such as "learning" and "problem solving".

===========================

1. *Artificial Intelligence watches your scripts* .. 

செயற்கை நுண்ணறிவு உங்கள் *ஆவணத்தை* கண்காணிக்கிறது.. 

Ex..whatsapp 

2. *Artificial Intelligence watches your voices* ..

செயற்கை நுண்ணறிவு உங்கள் *பேச்சைக்*  கண்காணிக்கிறது

Ex..facebook messenger

3. *Artificial Intelligence watches your location* ..

செயற்கை நுண்ணறிவு உங்கள் *இட அமைவைக்*  கண்காணிக்கிறது..

Ex..google maps.. 

4. *Artificial Intelligence watches your steps* ..

செயற்கை நுண்ணறிவு உங்கள் *நடையைக்*  கண்காணிக்கிறது

Ex..steps tracker

5. *Artificial Intelligence watches your searches* ..

செயற்கை நுண்ணறிவு உங்கள் *தேடுதலைக்*  கண்காணிக்கிறது..

Ex..google search engine 

===========================

1. *God's omniscience watches your evils..* 

தேவனின் நிறைபேரறிவு உங்கள் *தீங்கை* கண்காணிக்கிறது 

ஆதலால் கர்த்தர் *கவனமாயிருந்து* அந்தத் தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினார்; எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர்; நாங்களோ அவருடைய சத்தத்துக்குக் செவிகொடாமற்போனோம். 
தானியேல் 9:14

Therefore hath the LORD *watched upon the evil,* and brought it upon us: for the LORD our God is righteous in all his works which He doeth: for we obeyed not his voice. 
Daniel 9:14

2. *God's omniscience watches your sins* ..

தேவனின் நிறைபேரறிவு உங்கள் *பாவத்தை* கண்காணிக்கிறது..

இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர். என் பாவத்தின் மேலல்லவோ *கவனமாயிருக்கிறீர்*. 
யோபு 14:16

For now thou numberest my steps: dost thou not *watch over my sin* ? 
Job 14:16

3. *God's omniscience watches your works* ..

தேவனின் நிறைபேரறிவு உங்கள் *செய்கையை* கண்காணிக்கிறது

அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் *செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்.* 
சங்கீதம் 33:15

He fashioneth their hearts alike; He *considereth all their works* . 
Psalms 33:15

4. *God's omniscience watches your spoken words* .. 

தேவனின் நிறைபேரறிவு உங்கள் *பேச்சை* கண்காணிக்கிறது

அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் *பேசிக் கொள்வார்கள்.* *கர்த்தர் கவனித்துக் கேட்பார்* . கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது. 
மல்கியா 3:16

Then they that feared the LORD spoke often one to another: *and the LORD hearkened, and heard it* , and a book of remembrance was written before him for them that feared the LORD, and that thought upon his name. 
Malachi 3:16

5. *God's omniscience watches your soul* ..

தேவனின் நிறைபேரறிவு உங்கள் *ஆத்துமாவை* கண்காணிக்கிறது..

அதை அறியோம் என்பாயாகில் இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் *ஆத்துமாவைக்* காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ? 
நீதிமொழிகள் 24:12

If thou sayest, Behold, we knew it not; doth not He that pondereth the heart consider it? and He that *keepeth* thy *soul* , doth not He know it? and shall not He render to every man according to his works? 
Proverbs 24:12

6. *God's omniscience watches your prayers..* 

தேவனின் நிறைபேரறிவு உங்கள் *விண்ணப்பத்தை* கண்காணிக்கிறது

இப்போதும் என் தேவனே, இந்த ஆலயத்திலே செய்யப்படும் *விண்ணப்பத்திற்கு* உம்முடைய கண்கள் திறந்தவைகளும், உம்முடைய செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருப்பதாக.
2 நாளாகமம் 6.40

Now, my God, let, I beseech thee, thine eyes be open, and let thine ears be attent unto the *prayer* that is made in this place. 
2 Chronicles 6:40

7. *God's omniscience watches our enemy's mind..* 

தேவனின் நிறைபேரறிவு உங்கள் *எதிரிகளின் எண்ணத்தை* கண்காணிக்கிறது..

பேதுருவுக்குத் தெளிவு வந்தபோது; ஏரோதின் கைக்கும் *யூதஜனங்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படிக்குக்* கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது மெய்யாய் அறிந்திருக்கிறேன் என்றான். 
அப்போஸ்தலர் 12:11

 And when Peter was come to himself, He said, Now I know of a surety, that the LORD hath sent his angel, and hath delivered me out of the hand of Herod, and *from all the expectation of the people of the Jews.* 
Acts 12:11

8. *God's omniscience watches and judges our secret life* ..

தேவனின் நிறைபேரறிவு உங்கள் *அந்தரங்கத்தை நியாயத்திலே* கொண்டு வரும்.. 

ஒவ்வொரு கிரியையையும், *அந்தரங்கமான* ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் *நியாயத்திலே* கொண்டுவருவார். 
பிரசங்கி 12:14

 For God shall bring every work into *judgment* , with *every secret thing,* whether it be good, or whether it be evil. 
Ecclesiastes 12:14

===========================

 *பிள்ளைகளே* ... உங்களுக்கு எழுதுகிறேன்.. 

 *Little children* .. I write unto you..

 *தேவன் அதை மறந்தார்* என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து, *ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும்,* தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான்.                   ( *கொள்ளாதே* )
சங்கீதம் 10:11

He hath said ( *do not say* )in his.                                ( *your* ) heart, God hath forgotten: He s
hideth his face; He will never see it. 
Psalms 10:11

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் தூத்துக்குடி 628 00
shalomsteward1@gmail.com
whatsapp: +91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA