கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்கு பின்.. அழகுள்ள பிள்ளை Proper Child..
கிறிஸ்துவுக்கு முன்
கிறிஸ்துவுக்கு பின்..
BC and AD
Before Christ and Anno Dommini
We are not celebrating *Xmas* but we are remembering *CHRISTMAS* ..
BECAUSE
The reason behind *CHRISTMAS* is the Lord Jesus Christ...
நாம் *Xmas* கொண்டாடுகிறதில்லை ஆனால் *CHRISTMAS* நினைவு கூறுகிறோம்..
ஏனென்றால்
*CHRISTMAS* காரணம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து..
_Those who believe in The *First Advent* can expect The *Second Advent* of Jesus.._
இயேசு கிறிஸ்துவின் *முதல் பிரவேசம்* விசுவாசிப்பவர்களே *இரண்டாம் பிரவேசம்* எதிர் பார்க்க முடியும்..
Dave Webster என்பவர் இயேசு கிறிஸ்து சரித்திரத்தையும் உலகத்தையும் இரண்டாக பிரித்தார் என்கிறார்..
CHRIST HAS DIVIDED HISTORY AND THE WORLD..
உலகத்தில் வாழும் 700 கோடி மக்கள் சுமார் 220 நாடுகள் கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்கு பின் என்கிற உலகளவிய காலெண்டர் உபயோகிக்கிறார்கள் என்றால் சற்று வியப்பாகவே இருக்கிறது..
It is very interesting that the calendar we use is divided by BC or B.C. and AD or A.D., meaning “Before Christ” and “Anno Domini” or “After Christ.” History is divided by this factor.
ஆனால் சரித்திரதையே பிரித்தாளும் இந்த இயேசு கிறிஸ்துக்கு குறைவான முக்கியத்துவத்தையே தருகிறது என்று சிந்திப்பதும் விந்தையே..
It is quite interesting that the world gives so little attention to the very person who divides history.
You would think the world would want to know more about this person who divides history.
கிறிஸ்துவின் பிறப்பு கிறிஸ்துவின் மரணம் உலக சரித்திரத்திலே மிகவும் குறிப்பிடத்தக்கது..
The birth and death of Christ is without doubt the most significant factor in world history.
சரித்திரத்தை இரண்டாக பிரித்தாளும் கிறிஸ்து இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் இரண்டாக பிரிக்கிறார்.
ஒன்று கிறிஸ்து மனிதர்
மற்றொன்று கிறிஸ்து அற்ற மனிதர்..
Jesus Christ divided history and someday he will divide the world population into those who believe and those who do not. He expressed it this way in Luke 12:51:
நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
லூக்கா 12:51
*Young child..*
*பிள்ளை* ..
*Or* ..
*Goodly child..*
*Beautiful child..*
*Proper child..*
*நன்மைகளுள்ள பிள்ளை*
*அழகுள்ள பிள்ளை..*
*தகுதியான பிள்ளை* ..
*Verse for meditation* ...
அந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது *அழகுள்ளது* என்று கண்டு, அதை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள்.
யாத்திராகமம் 2:2
1. *Young child diligently searched* ..
_திட்டமாய் விசாரிக்கக்கூடிய பிள்ளை_
நீங்கள் போய், *பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்* ,நீங்கள் அதைக் கண்டபின்பு,நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி,அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான்.
மத்தேயு 2:8
2. *Young child that..Star stood over..*
_நட்சத்திரம் பிள்ளை இருந்த இடத்தில் நின்றது_
ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில்,இதோ,அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் *பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து* நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது.
மத்தேயு 2:9
3. *Young child deserved for worship..*
_பணிந்து கொள்ள வேண்டிய பிள்ளை_ .
அவர்கள் அந்த வீட்டுக்குள்பிரவேசித்து, *பிள்ளையையும்* அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு,தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்த்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
மத்தேயு 2:11
4. *Fleeing young child..*
_எகிப்துக்கு போக கட்டாயப்படுத்தப்பட்ட பிள்ளை.._
அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது *பிள்ளையைக்* கொலைசெய்யத் தேடுவான், ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்.
அவன் எழுந்து, இரவிலே *பிள்ளையையும்* அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்,
மத்தேயு 2:13-14
5. *King against the young child..*
_ராஜா விரோதித்த பிள்ளை.._
நீ எழுந்து, *பிள்ளையையும்* அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ, *பிள்ளையின்* பிராணணை வாங்கத்தேடினவர்கள் இறந்து போனார்கள் என்றான்.
மத்தேயு 2:20
6. *Young Child back to Israel..*
_இஸ்ரவேல் தேசத்துக்கு மறுபடியும் வந்த பிள்ளை_ ..
அவன் எழுந்து *பிள்ளையையும்* அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தான்.
மத்தேயு 2:22
7. *Child grow in wisdom...*
_பிள்ளை ஞானத்தினால் நிறைந்தது_ ..
*பிள்ளை* வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.
லூக்கா 2.40
8. *Child..to be made known abroad*
_பிள்ளை.. தீவிரமாய் பிரசித்தம் செய்ய வேண்டும்_
தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். கண்டு, *அந்தப் பிள்ளையைக்* குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.
லூக்கா 2:17-18
9. *Child..(son) raised up by Father..*
_தம்முடைய பிள்ளை.. பிதா எழுப்பினார்_
அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய *பிள்ளையாகிய* இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.
அப்போஸ்தலர் 3.26
10. *Child..(son) glorified by Father..*
_தம்முடைய பிள்ளை.. பிதா மகிமைப்படுத்தினார்_ .
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய *பிள்ளையாகிய* இயேசுவை மகிமைப்படுத்தினார், அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது, அவனுக்குமுன்பாக அவரை மறுதலித்தீர்கள்.
அப்போஸ்தலர் 3:13
11. *Holy child..anointed by Father* ..
_பரிசுத்த பிள்ளை.. பிதாவினால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்_ .
ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய *பரிசுத்த பிள்ளையாகிய* இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்.
அப்போஸ்தலர் 4:28
12. *Holy child..perfect salvation* ..
_பரிசுத்த பிள்ளை.. பூரண சுவிசேஷம்_ .
உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்.
அப்போஸ்தலர் 4:30
வெளிப்படுத்தின விஷேசத்தில் உள்ள ஆண் பிள்ளை? இயேசு கிறிஸ்துவின் உருவகம்?
The woman gives birth.
Then being with child, she cried out in labor and in pain to give birth.
a. Being with child: Later in the chapter, it is clear that this child born of Israel is Jesus (She bore a male Child who was to rule all nations with a rod of iron, Revelation 12:5).
b. She cried out in labor and in pain to give birth: The pain described refers to the travail of Israel at the time of Jesus’ birth (under Roman occupation and oppression).
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
Comments
Post a Comment