பிலேயாம் தவறான முன்மாதிரி..*




 *Baalam the wrong example..* 

 *பிலேயாம் தவறான முன்மாதிரி..

1. *பிலேயாம் வஞ்சகம்..* 

இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, *பிலேயாம் கூலிக்காகச்செய்த வஞ்சகத்திலே* விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள். 
யூதா 1:11

2. . *பிலேயாம் வழி ..*

செம்மையான வழியைவிட்டுத் தப்பி நடந்து, பேயோரின் குமாரனாகிய *பிலேயாமின் வழியைப்* பின்பற்றிப்போனவர்கள். அவன் அநீதத்தின் கூலியை விரும்பி, 
2 பேதுரு 2:15

3. . *பிலேயாம் போதனை ..*

ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு, விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த *பிலேயாமுடைய போதகத்தைக்* கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு. 
வெளிப்படுத்தினத விசேஷம் 2:14

 _Coveting the reward will cause the coveting ones to run headlong into the error of Baalam.._

பிறர் உடைமையை இச்சித்தல் பிலேயாமின் தவறை துணிகரத்தினால் பின்பற்றுவதாகும்..

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் தூத்துக்குடி 628 003
whatsapp: +919965050301
shalomjjj@gmail.com

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA